அதிரடி சதமடித்த டக்கெட்! மூவரை கிளீன் போல்டாக்கி மிரட்டிய பாகிஸ்தான் வீரர் (வீடியோ)

England Cricket Team Pakistan national cricket team Ben Duckett
By Sivaraj Oct 16, 2024 02:38 PM GMT
Report

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சதம் விளாசினார். 

கம்ரான் குலாம் 118 

முல்தானில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நேற்று தொடங்கியது. 

பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 366 ஓட்டங்கள் குவித்தது. கம்ரான் குலாம் 118 ஓட்டங்களும், சைம் அயூப் 77 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. கிராவ்லே 27 ஓட்டங்களில் வெளியேற, ஓலி போப் 29 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சாஜித் கான் (Sajid Khan) பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார். 

அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் 34 ஓட்டங்கள் எடுத்தபோது சாஜித் ஓவரில் போல்டாகி வெளியேறினார்.  

அறிமுக போட்டியிலேயே முத்திரை பதித்த இலங்கை வீரர்! 89 ரன்னில் சுருண்ட மே.தீவுகள்..தரமான பதிலடி

அறிமுக போட்டியிலேயே முத்திரை பதித்த இலங்கை வீரர்! 89 ரன்னில் சுருண்ட மே.தீவுகள்..தரமான பதிலடி

பென் டக்கெட் சதம்

மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய பென் டக்கெட் (Ben Duckett) 4வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அவர் 129 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 114 ஓட்டங்கள் குவித்தார். சாஜித் அவரை 44வது ஓவரில் வெளியேற்றினார்.  

Ben Duckett

அடுத்து வந்த ஹாரி புரூக் 9 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சாஜித்தின் மிரட்டலான சுழலில் போல்டானார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 239 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சாஜித் கான் 4 விக்கெட்டுகளும், நோமன் அலி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர்.    

Sajid Khan

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US