திடீரென Galaxy A Series-ன் விலையை குறைத்த Samsung நிறுவனம்: எவ்வளவு தெரியுமா?

Samsung Smart Phones
By Yashini Dec 31, 2023 11:01 AM GMT
Report

Samsung நிறுவனம் தனது Galaxy A54 5G Smartphone-ன் விலையை குறைத்துள்ளது.

Galaxy A54 5G மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. விலை குறைப்பு இரண்டு வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

Galaxy A54 5G மாடலின் 8GB RAM, 128GB Memory மாடலின் விலை ரூ. 38,999 என்றும் 8GB RAM, 256 GB Memory மாடல் விலை ரூ. 40,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. 

Galaxy A54 5G

தற்போதைய விலை குறைப்பின் படி Galaxy A54 Smartphone-ன் 128GB Memory மாடல் ரூ. 36,999-க்கும் 256 GB Memory மாடல் ரூ. 38,999-க்கும் கிடைக்கிறது.

விலை குறைப்பு மட்டுமின்றி Axis Bank Credit Card பயன்படுத்தும் போது ரூ. 2,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Galaxy A54 5G

இதன் சிறப்பம்சங்கள்

Galaxy A54 5G மாடலில் 6.4 inch FHD+ 1080x2400 Pixel display, 120 Hz refresh rate, Samsung Exynos 1380 processor வழங்கப்படுகிறது.

ரூ.4000 தள்ளுபடி விலையில் OnePlus Nord 3 Smartphone: Amazon, Flipkart-ல் வாங்கலாம்

ரூ.4000 தள்ளுபடி விலையில் OnePlus Nord 3 Smartphone: Amazon, Flipkart-ல் வாங்கலாம்

அதிகபட்சம் 8 GB RAM 256 GB Memory, Android 13 சார்ந்த Samsung One UI 5.1, dual SIM slot, in-display fingerprint sensor வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 50MPPrimary Camera, 12MP Ultra Wide Angle Lens, 5MP Depth Sensor, 32MP Selfie Camera வழங்கப்பட்டுள்ளது.

Galaxy A54 5G  

இத்துடன் Water, Dust Resistant, Stereo Speakers, 5000 mAh Battery, 25 watt fast charging வசதி வழங்கப்படுகிறது.

மேலும் இந்த Smartphone Assam White, Assam Lime, Assam Violet மற்றும் Azam Graphite நிறங்களில் கிடைக்கிறது.    

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US