Samsung Galaxy Z Flip 5 Retro Edition வெளியீடு: இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?

Samsung
By Yashini Nov 01, 2023 07:54 AM GMT
Report

Samsung Galaxy Z Flip 5 மொபைலின் புதிய மாடலாக Samsung Galaxy Z Flip 5 Retro Edition வெளியிடப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டு வெளியான Samsung E700 மொபைலை மாடலாக கொண்டு Samsung Galaxy Z Flip 5 Retro Edition என்ற புதிய மாடல் மொபைல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த Samsung Galaxy Z Flip 5 Retro Edition மாடலின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

Samsung Galaxy Z Flip 5 Retro Edition

இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்

Samsung Galaxy Z Flip 5-ல் 8GB RAM வசதியோடு கூடிய Snapdragon 8 Gen 2 Mobile Platform processor மற்றும் 3700mAh திறன்மிக்க Battery மற்றும் 25W Fast charging வசதி இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த Samsung Galaxy Z Flip 5 மொபைல் Android 13 with OneUI 5.1.1 அடிப்படையில் இயங்குகிறது. 

Samsung Galaxy Z Flip 5 Retro Edition

Samsung Galaxy Z Flip 5 மொபைல் 6.2 inch Full-HD+ (1,080x2,640 Pixels) Dynamic AMOLED 2X Infinity Flex Inner 120Hz Display, 3.4 இன்ச் (720x748 Pixels) Super AMOLED folder-shaped Cover 60 Hz Display வழங்கப்பட்டுள்ளது.

ரூ.15,000-க்கும் குறைவான விலையில் 32-inch Branded SmartTVகள்: Amazon-ன் ஆப்பர் விலையில்

ரூ.15,000-க்கும் குறைவான விலையில் 32-inch Branded SmartTVகள்: Amazon-ன் ஆப்பர் விலையில்

மேலும் இந்த மொபைல் Cream, Graphite, Mint, Lavender ஆகிய நான்கு நிறங்களில் வருகிறது.

Samsung Galaxy Z Flip 5 Retro Edition

Samsung Galaxy Z Flip 5 மொபைல் Backside OIS வசதியுடன் கூடிய 12MB Ultra-Wide main Camera, 12MP Wide angle camera, Front 10MP Selfie Camera ஆகியவை இடம்பெற்றுள்ளது.

Samsung Galaxy Z Flip 5 Two storage மற்றும் ஒரு RAM Variant-களில் கிடைக்கிறது. இதன் 8GB + 256GB Variant ரூ.99,999 விலையிலும், 8GB + 512GB Variant ரூ.1,09,999 விலையிலும் கிடைக்கிறது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US