யார் இந்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்... அவருடைய சொத்து மதிப்பு?

Saravanan Arul Money
By Kirthiga May 27, 2024 11:57 AM GMT
Report

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள் பற்றி தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. 

இவர் தனது கடையின் விளம்பரத்திற்காக நடித்து அனைவரிடத்திலும் பிரபல்யமானார். இவருடைய சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளன.

தேன் + எலுமிச்சை இருந்தால் போதும்; ஒரே நாளில் வலியில்லாமல் தேவையற்ற முடியை நீக்கலாம்

தேன் + எலுமிச்சை இருந்தால் போதும்; ஒரே நாளில் வலியில்லாமல் தேவையற்ற முடியை நீக்கலாம்

யார் இந்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்?

லெஜண்ட் சரவணன் என்று அழைக்கப்படும் சரவணன் அருள், ஒரு இந்திய தொழிலதிபராக இருந்து நடிகராக மாறினார்.

யார் இந்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்... அவருடைய சொத்து மதிப்பு? | Saravana Stores Legend Saravanan Arul Net Worth

சரவணன் இதுவரை ஒரே ஒரு படத்தில் நடித்துள்ளார். அதாவது தி லெஜண்ட் (The Legend) ஆகும். ஜேடி-ஜெர்ரி இயக்கிய இப்படத்தில் ஊர்வசி ரவுத்தேலா, விவேக், யோகி பாபு, சுமன், நாசர், விஜய்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

IPL மைதான ஊழியர்களுக்கு ரூ. 25 லட்சம் பரிசுத்தொகை - BCCI செயலாளர் ஜெய்ஷா

IPL மைதான ஊழியர்களுக்கு ரூ. 25 லட்சம் பரிசுத்தொகை - BCCI செயலாளர் ஜெய்ஷா

ஆனால் இந்த படம் பெருமளவில் வெற்றியடையவில்லை. முதலில் இவர் விளம்பரத்தில் நடிக்கும் போதே பலரும் கேலி கிண்டல் செய்திருந்தார்கள். அதனால் மனத்தை தளரவிடாமல் கதாநாயகனாக மீண்டும் அறிமுகமாகினார்.

யார் இந்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்... அவருடைய சொத்து மதிப்பு? | Saravana Stores Legend Saravanan Arul Net Worth

இவர் விளம்பரத்தில் நடித்த பின்னரே சரவணா ஸ்டோர்ஸ் மக்களிடத்தில் அதிகமாக பரவியது.

IPL தொடரின் அனைத்து அணிகளுக்கும் வழங்கப்பட்ட பரிசுத்தொகை எவ்வளவு? முழு விபரம் இதோ!

IPL தொடரின் அனைத்து அணிகளுக்கும் வழங்கப்பட்ட பரிசுத்தொகை எவ்வளவு? முழு விபரம் இதோ!

இவருடைய தந்தையான செல்வரத்தினத்தின் இறப்பிற்கு பின்னரே சரவணன் அருள் சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் பல கிளைகளை ஆரம்பித்தார்.

துணிக்கடை, நகைக்கடை, எலக்ட்ரானிக்ஸ் என எல்லா தொழிலும் வெற்றிக் கண்டார்.

யார் இந்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்... அவருடைய சொத்து மதிப்பு? | Saravana Stores Legend Saravanan Arul Net Worth

55 வயதாகும் சரவண அருள் தமிழகத்தை சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களில் முக்கியமானவர். . லெஜண்ட் சரவணா, சரவணா செல்வரத்தினம் மற்றும் தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் என்பது இவருடைய கடைகளின் பெயர்களாகும்.

Instant Kesari: சூடான நீர் போதும்...! வெறும் 7 நிமிடத்தில் கேசரி தயார்

Instant Kesari: சூடான நீர் போதும்...! வெறும் 7 நிமிடத்தில் கேசரி தயார்

சொத்து மதிப்பு?  

யார் இந்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்... அவருடைய சொத்து மதிப்பு? | Saravana Stores Legend Saravanan Arul Net Worth

இவர் அயராது உழைத்து கோடிக்கணக்கில் தனது சொத்தை அதிகரித்துள்ளார். சரவணனின் நிகர மதிப்பு சுமார் ரூ.150 கோடி ஆகும்.

இவர் ஒரு தீவிர கார் சேகரிப்பாளராகவும் இருக்கிறார். அவரது கேரேஜ் பல சொகுசு மற்றும் ஆடம்பரமான கார்களை வைத்துள்ளது.

முகப்பருவே இல்லாத பொலிவான சருமத்திற்கு வேப்பிலையை இப்படி Use பண்ணால் போதும்...!

முகப்பருவே இல்லாத பொலிவான சருமத்திற்கு வேப்பிலையை இப்படி Use பண்ணால் போதும்...!

அவர் ஒன்றல்ல, மூன்று ரோல்ஸ் ராய்ஸ் செடான் கார்களுக்கு சொந்தக்காரர். இவை தவிர Lamborghini Huracan, Ferrari 488, Bentley Continental GT, Aston Martin DB11, Lamborghini Urus, Bentley Flying Spur, மற்றும் Porsche 911 Turbo S among போன்றவற்றையும் வைத்திருக்கிறார்.

யார் இந்த சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள்... அவருடைய சொத்து மதிப்பு? | Saravana Stores Legend Saravanan Arul Net Worth

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US