இந்தியா உட்பட 40 நாடுகளிலிருந்து கோழி, முட்டை இறக்குமதி தடை- சவுதி அரேபியா

India Saudi Arabia Germany Egg
By Ragavan Feb 27, 2026 07:59 AM GMT
Report

இந்தியா உட்பட 40 நாடுகளிலிருந்து கோழி மற்றும் முட்டை இறக்குமதிக்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

சவுதி அரேபியாவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் (SFDA), பொதுச் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் 40 நாடுகளிலிருந்து கோழி மற்றும் முட்டை இறக்குமதியை முழுமையாகத் தடை செய்துள்ளது.

சீன இராணுவத்திற்கு ரகசிய பயிற்சி., அமெரிக்க முன்னாள் F-35 போர் விமான பைலட் கைது

சீன இராணுவத்திற்கு ரகசிய பயிற்சி., அமெரிக்க முன்னாள் F-35 போர் விமான பைலட் கைது

இதில் இந்தியா, ஜேர்மனி, சீனா, ஜப்பான், பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் அடங்குகின்றன. மேலும் 16 நாடுகளின் சில மாகாணங்கள் மற்றும் நகரங்களில் இருந்து பகுதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, உலகளவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் (Bird Flu) அச்சுறுத்தலின் காரணமாக எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saudi Arabia poultry ban, Saudi egg import ban India, Bird flu poultry restrictions, SFDA food safety measures, Saudi banned countries list, India poultry export ban #SaudiArabia #PoultryBan #EggImports #BirdFlu #FoodSafety #India #GlobalHealth

SFDA, “இந்தத் தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் உலக சுகாதார நிலைமைகளைப் பொறுத்து காலம்தோறும் மறுபரிசீலனை செய்யப்படும்” என அறிவித்துள்ளது.

2004 முதல் சில நாடுகள் தொடர்ந்து தடை செய்யப்பட்ட நிலையில் உள்ளன. புதிய அபாய மதிப்பீடுகள் மற்றும் சர்வதேச அறிக்கைகளின் அடிப்படையில் பட்டியல் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

தடை பட்டியலில் உள்ள 40 நாடுகள்

இந்தியாவுடன் சேர்த்து, பிரித்தானியா, ஜேர்மனி, சீனா, ஆப்கானிஸ்தான், அஜர்பைஜான், இந்தோனேசியா, ஈரான், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, பல்கேரியா, வங்காளதேசம், தைவான், ஜிபூட்டி, தென்னாப்பிரிக்கா, ஈராக், கானா, பாலஸ்தீனம், வியட்நாம், கம்போடியா, கஜகஸ்தான், கேமரூன், தென் கொரியா, வட கொரியா, லாவோஸ், லிபியா, மியான்மர், எகிப்து, மெக்சிகோ, மங்கோலியா, நேபாளம், நைஜர், நைஜீரியா, ஹாங்காங், ஜப்பான், புர்கினா பாசோ, சூடான், செர்பியா, ஸ்லோவேனியா, ஐவரி கோஸ்ட் மற்றும் மாண்டிநீக்ரோ ஆகியவை இதில் அடங்கும். 

பகுதி தடை விதிக்கப்பட்ட 16 நாடுகள்

அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இத்தாலி, பெல்ஜியம், பூட்டான், போலந்து, டோகோ, டென்மார்க், ருமேனியா, ஜிம்பாப்வே, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், கனடா, மலேசியா, ஆஸ்திரியா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு உள்ளிட்ட 16 நாடுகளில் உள்ள சில மாகாணங்கள் மற்றும் நகரங்களுக்கு பகுதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா

முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா

இந்தத் தடை, சவுதி அரேபியாவின் உள்ளூர் சந்தையில் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால், வெப்ப சிகிச்சை (heat treatment) அல்லது பிற செயல்முறைகள் மூலம் நோய்க்கிருமிகளை அழித்த தயாரிப்புகள், சுகாதாரச் சான்றிதழுடன் வந்தால், அவை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுடன் சேர்த்து ஆப்கானிஸ்தான், ஈரான், வியட்நாம், தென் கொரியா, வட கொரியா, லிபியா, மெக்சிகோ, நைஜீரியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 40 நாடுகள் முழுமையாக தடை செய்யப்படநாடுகளின் பட்டியலில் உள்ளன.

170 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மூடப்பட்ட East India Company

170 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மூடப்பட்ட East India Company

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Saudi Arabia poultry ban, Saudi egg import ban India, Saudi banned countries list, India poultry export ban #SaudiArabia #PoultryBan #EggImports #BirdFlu

மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US