எண்ணெய் வயல், விமான தளத்தை குறிவைத்த ஏவுகணைகள்- வீழ்த்திய சவுதி அரேபியா

Missile Saudi Arabia Iran Drones
By Ragavan Mar 11, 2026 08:31 AM GMT
Report

சவுதி அரேபியா 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இன்று (புதன்கிழமை) அதிகாலை தெரிவித்துள்ளது.

அதில் 6 ஏவுகணைகள் Prince Sultan விமான தளத்தை குறிவைத்து வந்ததாகவும் மற்றொன்று கிழக்கு மாகாணத்தை நோக்கி சென்றபோது தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அமைக்கும் ஈரான்- அமெரிக்கா எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அமைக்கும் ஈரான்- அமெரிக்கா எச்சரிக்கை

மேலும், Shaybah எண்ணெய் வயலை நோக்கி வந்த 5 ட்ரோன்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளை நோக்கி வந்த 11 டட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள், அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக தொடங்கிய போரின் தாக்கமாகும்.

Saudi Arabia Iran missiles, Prince Sultan Air Base attack, Saudi defense ministry news, Middle East oil crisis 2026, US Israel Iran war updates #SaudiArabia #IranMissiles #MiddleEastConflict #OilCrisis #GlobalSecurity #PrinceSultanAirBase #USIranWar

சவுதி அமைச்சரவை, ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ளது. "இவை பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும் உள்ளன" என்று எச்சரித்துள்ளது.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், "சவுதி அரேபியா தனது பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நிலப்பரப்பை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களின் பின்னணியில், உலக எண்ணெய் சந்தையில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. Brent Crude எண்ணெய் விலை திங்கட்கிழமையன்று, வரலாற்றில் முதல்முறையாக பீப்பாய்க்கு 120 டொலர் வரை உயர்ந்தது. பின்னர் செவ்வாய்கிழமை 90 டொலராக குறைந்தது.

Aramco நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதிகாரி Amin Nasser, " இந்த இடையூறு நீண்டகாலம் நீடித்தால் உலக பொருளாதாரத்திற்கு பேரழிவு விளைவிக்கும்" என எச்சரித்துள்ளார்.

வளைகுடா நாடுகளுக்கு கண்காணிப்பு விமானம், ஏவுகணைகளை அனுப்பும் அவுஸ்திரேலியா

வளைகுடா நாடுகளுக்கு கண்காணிப்பு விமானம், ஏவுகணைகளை அனுப்பும் அவுஸ்திரேலியா

அமெரிக்க வெள்ளை மாளிகை, போரின் இலக்குகள் நிறைவேற்றப்பட்டதும் எரிபொருள் விலை குறையும் என தெரிவித்துள்ளது.

ஆனால், ஈரான் புரட்சிகர காவல்படை, போர் எப்போது முடிவும் என்பதை நாங்கள் தான் தீர்மானிப்போம் என்று சவால் விடுத்துள்ளது.

இந்தியாவிடமிருந்து Brahmos ஏவுகணையை வாங்கும் இரண்டாவது நாடு

இந்தியாவிடமிருந்து Brahmos ஏவுகணையை வாங்கும் இரண்டாவது நாடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Saudi Arabia Iran missiles, Prince Sultan Air Base attack, Middle East oil crisis #SaudiArabia #IranMissiles #MiddleEastConflict #OilCrisis

14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US