இறந்த நபரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் புதிய மைல்கல்., மூளையை பாதுகாக்கும் உறைவிப்பான் கண்டுபிடிப்பு

By Ragavan May 19, 2024 05:49 AM GMT
Report

இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், இதுவரை எதுவும் வெற்றிபெறவில்லை.

இதற்கு ஒரு முக்கிய காரணம், இறந்தவரின் மூளையை பாதுகாக்க முடியாதது தான்.

இந்தியா-ரஷ்யா இடையே Visa-Free பயண ஒப்பந்தம்., எப்போது அமுல்?

இந்தியா-ரஷ்யா இடையே Visa-Free பயண ஒப்பந்தம்., எப்போது அமுல்?

ஆனால், சீனாவில் உள்ள ஃபுடான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய கிரையோஜெனிக் உறைவிப்பான் அமைப்பு, இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் நம்பிக்கைக்கு புதிய வாழ்க்கையை அளிக்கிறது.

Cryogenic preservation

இறந்த நபரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் புதிய மைல்கல்., மூளையை பாதுகாக்கும் உறைவிப்பான் கண்டுபிடிப்பு | Scientists Successfully Disbursed Frozen Brain

சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு கிரையோஜெனிக் உறைவிப்பான் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இது மிகக் குறைந்த வெப்பநிலையில் மூளை திசுக்களை உறைய வைக்கிறது மற்றும் அதை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க உதவுகிறது. அதற்கு MEDY என்று பெயரிடப்பட்டது.

10 வருட Blue Residency visa-வை அறிமுகப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்., யார் விண்ணப்பிக்கலாம்?

10 வருட Blue Residency visa-வை அறிமுகப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்., யார் விண்ணப்பிக்கலாம்?

இந்த மருந்தை Freezer-ல் இருந்து வெளியே எடுத்த பிறகு மூளையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படாமல், முன்பு போலவே அனைத்து செயல்பாடுகளும் நடந்ததாக ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் Zhicheng Shao தெரிவித்தார்.

மூளை ஏன் மிகவும் சிறப்பு வாய்ந்தது?

இறந்தவரின் அனைத்து உறுப்புகளையும் குறிப்பிட்ட வெப்பநிலையுடன் கிரையோஜெனிக் உறைவிப்பான்களில் வைப்பதன் மூலம் பல ஆண்டுகள் பாதுகாக்க முடியும்.

ஆனால், மூளையை அப்படிப் பாதுகாக்க முடியாது. மூளை திசுக்களில் 80 சதவீதம் நீர் இருப்பதே இதற்குக் காரணம்.

மூளை சாதாரண உடல் உறைவிப்பான்களில் சேமிக்கப்பட்டால், மூளை திசுக்களில் உள்ள நீர் உறைந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும். வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, ​​மூளை அதன் முந்தைய செயல்பாடுகளைச் செய்யாது.

இதற்கு ஒரு சிறப்பு கிரையோஜெனிக் உறைவிப்பான் தேவைப்பட்டது.

இறந்த நபரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் புதிய மைல்கல்., மூளையை பாதுகாக்கும் உறைவிப்பான் கண்டுபிடிப்பு | Scientists Successfully Disbursed Frozen Brain

மெடியில் உள்ள சிறப்பு இரசாயனங்கள்

Methylcellulose, Mthylene glycol, DMSO and Y27632 ஆகிய சிறப்பு இரசாயனங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் MEDY என பெயரிடப்பட்டுள்ளது.

இவை மூளையைப் பாதுகாக்க பயன்படுத்தப்பட்டதாக பேராசிரியர் சிசெங் ஷோ தெரிவித்தார். அதனால்தான் மூளை பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

ஒரு மணிநேரத்தில் 50,000 முன்பதிவு., அசத்தலான அம்சங்களுடன் Mahindra XUV 3XO அறிமுகம்

ஒரு மணிநேரத்தில் 50,000 முன்பதிவு., அசத்தலான அம்சங்களுடன் Mahindra XUV 3XO அறிமுகம்

இந்த ஆராய்ச்சி மூலம், மூளையை பாதுகாக்கும் தொழில்நுட்பம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இறந்த நபரை உயிர்ப்பிக்கும் பெரும் முயற்சியில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று விவரிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US