ரயிலை கடத்திய பயங்கரவாதிகள் 16 பேரை கொன்ற பாதுகாப்பு படை! 104 பேர் மீட்பு

Pakistan Railways
By Sivaraj Mar 12, 2025 05:19 AM GMT
Report

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்திய பயங்கரவாதிகளை கொன்று, பாதுகாப்புப் படையினர் 104 பேரை மீட்டுள்ளனர். 

400 பேர்  

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜாபர் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலை பயங்கரவாதிகள் கடத்தினர்.

அதில் பயணித்த சுமார் 400 பேர் அவர்களின் பிடியில் சிக்கினர். பலுச் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு இதனை செய்ததாக தெரிய வந்தது. 

security-force-kills-terrorists-rescue-104-people

இந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் அதிரடியாக ரயிலை கடத்திய பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டுள்ளனர். இதில் 16 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு, 104 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் சென்ற ரயில் கடத்தல் - 100 பேரை பிணைக்கைதிகளாக பிடித்த அமைப்பு

பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் சென்ற ரயில் கடத்தல் - 100 பேரை பிணைக்கைதிகளாக பிடித்த அமைப்பு

 

துப்பாக்கிச்சூடு 

இதுகுறித்து பலுசிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் கூறுகையில், "பாதுகாப்புப் படையினர் 58 ஆண்கள் மட்டும் 31 பெண்கள் உட்பட 104 பயணிகளை ஒரு பெட்டியில் இருந்து மீட்டுள்ளனர். ரயிலில் சுமார் 400 பயணிகள் இருந்தனர்.

இதனால் பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

பெஷாவர் செல்லும் பயணிகள் ரயிலில் பயங்கரவாத துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், மீட்புக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார். 

security-force-kills-terrorists-rescue-104-people

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US