Selavu Rasam: சளி, இருமலை போக்கும் செலவு ரசம் செய்வது எப்படி?

Cold Fever Healthy Food Recipes
By Kirthiga Mar 04, 2024 07:42 AM GMT
Report

குளிர் காலத்தில் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை என்றால் அது சளி தொல்லையாக தான் நிச்சயம் இருக்கும்.

ஆனால் தற்போது வெயிற்காலத்திலும் சளி இருமல் போன்ற பிரச்சினைகள் வருகின்றது.

பெருவிரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருந்தால்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

பெருவிரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருந்தால்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

சளி இருமல், தொண்டை வலி, தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு என்ன செய்யலாம் என பலரும் யோசித்துக் கொண்டு இருப்பீர்கள்.

அதற்கு எல்லாம் தீர்வு தரக்கூடியது தான் இந்த செலவு ரசம். இதை எப்படி இலகுவான முறையில் செய்யலாம் என பார்க்கலாம்.

Selavu Rasam: சளி, இருமலை போக்கும் செலவு ரசம் செய்வது எப்படி? | Selavu Rasam Recipe In Tamil

தேவையான பொருட்கள்

அரைக்க

  • மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 1
  • மஞ்சள் தூள் - சிறிதளவு

அசுர வேகத்தில் முடி வளர இதை செய்தால் போதும்...!

அசுர வேகத்தில் முடி வளர இதை செய்தால் போதும்...!

  • மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
  • நாட்டுத்தக்காளி - 2 பெரியது
  • பூண்டு - 5
  • சின்ன வெங்காயம் - 5
  • கருவேப்பிலை - 1கொத்து

Selavu Rasam: சளி, இருமலை போக்கும் செலவு ரசம் செய்வது எப்படி? | Selavu Rasam Recipe In Tamil

சமைப்பதற்கு 

  • காய்ந்த மிளகாய் - 1
  • கொத்தமல்லி தழை - சிறிதளவு
  • நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1 ஸ்பூன்
  • உப்பு - சிறிதளவு

பளபளப்பான சருமத்திற்கு பேரீச்சம் பழம் - எப்படி பயன்படுத்தலாம்?

பளபளப்பான சருமத்திற்கு பேரீச்சம் பழம் - எப்படி பயன்படுத்தலாம்?

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸியில் அரைப்பதற்காக இருக்கும் பொருட்களை சேர்த்து அரைக்கவும்.

பின் ஒரு பாத்திரத்தில் சத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் உப்பு மற்றும் கொத்தமல்லியும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

Selavu Rasam: சளி, இருமலை போக்கும் செலவு ரசம் செய்வது எப்படி? | Selavu Rasam Recipe In Tamil

ரசத்தை தாளிக்க ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு , கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து கிளறவும்.

இறுதியாக ரசம் பொங்கி வரும் போது இதை சேர்த்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Oats Kozhukattai: எடை இழப்பிற்கு உதவும் ஓட்ஸ் கொழுக்கட்டை செய்வது எப்படி?

Oats Kozhukattai: எடை இழப்பிற்கு உதவும் ஓட்ஸ் கொழுக்கட்டை செய்வது எப்படி?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US