இனி வாட்ஸ் அப்பில் நம்பரை சேமிக்காமல் Message அனுப்பலாம்! இதனை செய்தால் போதும்
WhatsApp
By Sivaraj
ஒருவரின் நம்பரை சேமிக்காமல் எப்படி மெசேஜ் அனுப்புவது என்பது குறித்த சில வழிமுறைகள் உள்ளன.
வாட்ஸ் அப் சிக்கல்
வாட்ஸ் அப்பை பொறுத்தவரை ஒருவரின் நம்பரை போனில் சேமித்தால் தான் அவருக்கு குறுந்தகவல் அனுப்ப முடியும்.
இது பலருக்கு சில சமயங்களில் சிக்கலாகவே உள்ளது. அதனை தீர்க்க உள்ள வழிமுறைகள் குறித்து இங்கே பார்ப்போம்.
Getty Images
எளிய வழிமுறைகள்
- நீங்கள் பயன்படுத்தும் ஏதேனும் ஒரு Browser-யை Open செய்ய வேண்டும் (உதாரணம்: Google).
- அதன் பின்னர் wa.me/91XXXXXXXXXX (நீங்கள் அனுப்ப வேண்டிய நம்பர்) என்று நீங்கள் message செய்ய வேண்டிய எண்ணை type செய்ய வேண்டும்.
- பிறகு நீங்கள் நுழைந்தவுடன் ஒரு வலைப்பக்கம் திறக்கும். இங்கு 'Continue to Chat' எனும் Optionக்கு செல்ல வேண்டும்.
- நீங்கள் 'Open with app' என்பதை தேர்வு செய்தால், நீங்கள் அவரின் நம்பரை சேமிக்காமலேயே அவருடன் Chat செய்ய முடியும்.
- இதன்மூலம் நீங்கள் அவருடைய எண்ணிற்கு எளிதில் தகவல்களை பரிமாற முடியும்.
இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி நீங்க ஒருவரின் நம்பரை சேமிக்காமலேயே அவர்களுக்கு செய்தி அனுப்பலாம்.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US