சித்திரை வருடப்பிறப்பு 2024: சிங்களவர்களின் ஆஸ்மி பலகாரம் செய்வது எப்படி?
Sinhala and Tamil New Year
Healthy Food Recipes
By Kirthiga
சித்திரை புத்தாண்டு வந்துவிட்டால் பலரது வீட்டிலும் இனிப்பு பலகாரங்கள் செய்து பரிமாறுவது வழக்கம்.
அந்தவகையில் இலங்கையில் சித்திரை வருப்பிறப்பை சிங்களவர்களும் தமிழர்களும் எவ்வாறான இனிப்பு பண்டங்களை செய்து கொண்டாடுகிறார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆஸ்மி இலங்கையர்களின் விருப்பமான இனிப்புகளில் ஒன்றாகும். இது பொதுவாக இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும். இதை எப்படி செய்யலாம் என தற்போது தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- 500 கிராம் அரிசி மாவு
- 4 இலவங்கப்பட்டை
- எண்ணெய்
- 1/2 கப் தேங்காய் பால்
- தேவைக்கேற்ப உப்பு
- 50 கிராம் சர்க்கரை
- Food Colouring
செய்முறை
-
முதலில் அரிசி மாசை சலித்து எடுத்து அதில் தேங்காய் பால் சேர்த்து கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும்.
- அடுத்து அதில் இலவங்கப்பட்டை சேர்த்து மீண்டும் பிசையவும்.
-
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் இந்த மாவையும் சேர்த்து வறுக்கவும்.
- மாவு வெந்தவுடன் இதை ஒரு நாளுக்கு சரி மூடி வைக்கவும்.
- சில நாட்களுக்குப் பிறகு, சர்க்கரை மற்றும் Food Colouring சேர்த்து தண்ணீரில் சேர்த்து பாகை தயார் செய்யவும்.
- இறுதியாக ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் ஆஸ்மியை மிறுதுவாக வறுத்தெடுக்கவும்.
- அடுத்து அதை சர்க்கரை பாகுவுடன் சேர்த்து உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வடிவமைத்துக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US