அமேசான் Great Indian Festival விற்பனை: ரூ. 20,000க்குள் டாப் 8 ஸ்மார்ட் டிவிகள்

Smart Phones Offers Amazon
By Thiru Oct 02, 2024 08:59 AM GMT
Report

அமேசான் Great Indian Festival நடைபெற்று வரும் நிலையில், ரூ.20,000க்கு பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவிகளுக்கான சலுகைகளை அறிவித்துள்ளன.

ஸ்மார்ட் டிவிகளுக்கான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்

Amazon Great Indian Festival விற்பனையில், Xiaomi, Samsung, Acer மற்றும் LG போன்ற முன்னணி பிராண்டுகளின் பரந்த அளவிலான ஸ்மார்ட் டிவிகளில் 65% வரை தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது

 SBI கார்டு சலுகை: SBI கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ. 29,750 வரை 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Amazon Great Indian Festival Sale, Smart TVs under Rs 20,000

சீனாவுக்கு உளவு பார்த்த பெண் ஜேர்மனியில் கை: ராணுவ தகவல்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு

சீனாவுக்கு உளவு பார்த்த பெண் ஜேர்மனியில் கை: ராணுவ தகவல்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு

அமேசான் பே ICICI கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு கேஷ்பேக் மற்றும் வரவேற்பு பரிசுகளும் வாடிக்கையாளரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

No-Cost EMI: 24 மாதங்கள் வரை கிடைக்கும்.

மேலும் உங்கள் பழைய டிவியை கூடுதல் சேமிப்புக்காக மாற்றும் மாற்று சலுகைகளும்(Exchange Offers) வழங்கப்பட்டுள்ளது. 

ரூ. 20,000க்குள் டாப் ஸ்மார்ட் டிவி சலுகைகள்

Amazon Great Indian Festival விற்பனையில் கிடைக்கும் சில சிறந்த ஸ்மார்ட் டிவி சலுகைகளின் பட்டியல் இங்கே:

இஸ்ரேலிய தலைநகரில் பயங்கரவாத தாக்குதல்: பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு

இஸ்ரேலிய தலைநகரில் பயங்கரவாத தாக்குதல்: பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு

Amazon Great Indian Festival Sale, Smart TVs under Rs 20,000

  • ரூ.24,999க்கு என்ற அதிகபட்ச விற்பனை விலையில் இருந்து Mi X Series 4K Ultra HD Smart கூகுள் டிவி ரூ.11,499க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • ரூ.37,999க்கு என்ற அதிகபட்ச விற்பனை விலையில் இருந்து Acer 40-inch Pro Series Full HD Smart LED Google TV ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • ரூ.18,900க்கு என்ற அதிகபட்ச விற்பனை விலையில் இருந்து Samsung 32-inch HD Ready Smart LED TV ரூ.11,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • ரூ.20,990க்கு என்ற அதிகபட்ச விற்பனை விலையில் இருந்து TCL 32-inch Metallic Bezel-Less HD Ready Smart Android LED TV ரூ.8,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Amazon Great Indian Festival Sale, Smart TVs under Rs 20,000

  • ரூ.21,990க்கு என்ற அதிகபட்ச விற்பனை விலையில் இருந்து LG 80 32-inch HD Ready Smart LED TV ரூ.11,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • ரூ.24,990க்கு என்ற அதிகபட்ச விற்பனை விலையில் இருந்து Redmi 32-inch F-Series HD Ready Smart LED Fire TV ரூ.10,499க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • ரூ.33,990க்கு என்ற அதிகபட்ச விற்பனை விலையில் இருந்து Vw 43-inch Playwall Frameless Series FHD Android Smart LED TV ரூ.18,490க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • ரூ.21,990க்கு என்ற அதிகபட்ச விற்பனை விலையில் இருந்து LG 32-inch HD Ready Smart LED TV 32LM563BPTCR ரூ.10,741க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US