சுயமரியாதை இருந்த சண்டைக்கு வாங்க - ஹர்பஜன் சிங்கிற்கு விஜய் போல் சவால் விட்ட ஸ்ரீசாந்த்

Boxing Harbhajan Singh S. Sreesanth
By Karthikraja Jun 19, 2026 12:07 PM GMT
Report

சுயமரியாதை இருந்த சண்டைக்கு வாங்க என துப்பாக்கி பட விஜய் போல் ஹர்பஜன் சிங்கிற்கு ஸ்ரீசாந்த் சவால் விடுத்துள்ளார்.

ஸ்ரீசாந்தை அறைந்த ஹர்பஜன் சிங்

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை அறைந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

சுயமரியாதை இருந்த சண்டைக்கு வாங்க - ஹர்பஜன் சிங்கிற்கு விஜய் போல் சவால் விட்ட ஸ்ரீசாந்த் | Sreesanth Challenge Harbhajan Singh For Ring Fight

ஸ்ரீசாந்த் அழுதுகொண்டே மைதானத்தில் நின்று கொண்டிருக்கும் காட்சி இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக அந்த தொடரில் ஹர்பஜன் சிங் விளையாட தடை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்திற்காக, ஸ்ரீசாந்த்திடம் பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளதாக தெரிவித்த ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் மகளிடம் நான் பேச சென்ற போது, நீங்கள் என் அப்பாவை அடித்தவர் என கூறி என்னிடம் பேச மறுத்து விட்டார். அது என் இதயத்தை நொறுக்கியது" என கூறினார்.

17 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு ஸ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை அப்போதைய ஐபிஎல் தலைவர் லலித் மோடி வெளியிட்டார். 

இந்நிலையில், அந்த அறைந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த Slapgate சம்பவத்தை பகடி செய்வது போல், ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன் சிங் பாக்சிங் உடையில் இருப்பது போன்ற விளம்பரம் ஒன்றில் ஹர்பஜன் சிங் நடித்திருந்தார். 

சுயமரியாதை இருந்த சண்டைக்கு வாங்க - ஹர்பஜன் சிங்கிற்கு விஜய் போல் சவால் விட்ட ஸ்ரீசாந்த் | Sreesanth Challenge Harbhajan Singh For Ring Fight

சுயமரியாதை இருந்த சண்டைக்கு வாங்க

சமீபத்தில் ஸ்ரீசாந்த் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், அதனை காட்டி அதுகுறித்து கேட்டபோது,"இதே காட்சி, உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என்னுடன் ரிங்கிற்குள் வர உனக்கு தைரியம் இருக்கிறதா? கையெழுத்திட்டு வர முடியுமா? நான் அவரிடம் கேட்கிறேன். 

தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர்

தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர்

என்னுடன் ரிங்கிற்குள் வர உனக்கு தைரியம் இருக்கிறதா? இதே கையுறைகளை அணிந்துகொண்டு? இது நடிப்பல்ல. நான் சிரிக்கிறேன். நீ சிரிக்கக்கூட இல்லை, என்ன செய்கிறீர்கள் என்று தெரியவில்லை. பார்க்கலாம். இது ஒரு பகிரங்க சவால்.

நான் தற்போது பியர் நக்கிள் ஃபைட் லீக்கில் இருக்கிறேன். பஜ்ஜி பா, நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். இந்த அறை விஷயத்திலும் என் மீதும் உங்களுக்கு இவ்வளவு பிரச்சினை இருந்து, நீங்கள் இவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்றால் என்னையும் சம்பாதிக்க விடுங்கள்.

களத்திற்கு வாருங்கள். என் இதயத்திலிருந்து உங்களை அழைக்கிறேன். உங்களுக்கு சுயமரியாதை இருந்தால், விளம்பரங்கள் மற்றும் அது போன்ற அனைத்தையும் செய்ய வேண்டாம். உண்மையாகவே, அனைத்து மலையாளிகளுக்காகவும், அனைத்து சர்தார்களுக்காகவும், தயவுசெய்து வாருங்கள். நான் காத்திருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

விஜய் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார் எனக்கூறிவிட்டு, துப்பாக்கி படத்தில் விஜய் வெயிட்டிங் என கூறுவது போல் ஸ்ரீசாந்த் Waiting Come எனக்கூறியுள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US