67 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் இலங்கை - சுற்றுலா அமைச்சர் அறிவிப்பு

Sri Lanka Sri Lanka visa Tourist Visa
By Kirthiga Jun 25, 2024 05:08 AM GMT
Report

அதிக நாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்க வேண்டும் என்று இலங்கையின் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

காய்ந்து போன எலுமிச்சையை இனி தூக்கி எறிய வேண்டாம் - இப்படியும் பயன்படுத்தலாம்!

காய்ந்து போன எலுமிச்சையை இனி தூக்கி எறிய வேண்டாம் - இப்படியும் பயன்படுத்தலாம்!

அதிக நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் இலங்கை

இலங்கையின் பிராந்திய போட்டியாளர்களுடன் போட்டியிடுவதற்கும், வருடத்திற்குள் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்ற நாட்டின் லட்சிய இலக்கை அடைவதற்கும் அதிக நாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்க வேண்டும் என்று இலங்கையின் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

67 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான பிரேரணை தொடர்பான விசேட குழு அறிக்கை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

67 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் இலங்கை - சுற்றுலா அமைச்சர் அறிவிப்பு | Sri Lanka Must Extend Free Visa To More Countries

நாட்டிற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்தில் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 33% பேர் மீண்டும் மீண்டும் வருபவர்கள் என்றும் அதனால்தான் “Sri Lanka – You Come Back for More” என்ற டேக்-லைனை விளம்பரப்படுத்த அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகவும் அமைச்சர் ஹரின் பெர்ண்டாவோ கூறியுள்ளார்.

20 நாட்களில் உடல் எடையை குறைக்கும் தேங்காய் மா - எப்படி தெரியுமா?

20 நாட்களில் உடல் எடையை குறைக்கும் தேங்காய் மா - எப்படி தெரியுமா?

2024 இன் முதல் பாதியில் 980,000 சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் சமீபத்திய அறிக்கையின்படி, 2024 ஜூன் 01 முதல் 23 வரையான காலப்பகுதியில் 84,383 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US