நல்லா போடுற அஸ்வின்! ஸ்டம்பிற்கு பின்னால் தமிழில் டிப்ஸ் கொடுத்து விக்கெட் கீப்பர் பரத் வீடியோ
நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில், விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் தமிழில் பேசிய வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி, கடந்த 25-ஆம் திகதி கான்பூரில் துவங்கியது.
இதில் கடைசி நாளான நேற்று நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து போரடிக் கொண்டிருந்தது.
அப்போது போதிய வெளிச்சமின்றி ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது.
India's stand-in wicket-keeper Kona Srikar Bharat speaks Tamil.
— Sports Kathaas (@sports_kathaas) November 27, 2021
"Ash Bhai Nalla Podriye Ash Bhai" #INDvsNZ #ksbharat #Ashwin #Tamil @KonaBharat pic.twitter.com/Ry84Tav8RC
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஆன, ஸ்ரீகர் பரத் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பந்து வீசிய போது, நல்ல போடுற அஸ்வின் என்று டிப்ஸ் கொடுத்தார்.
அவர் ஸ்டம்பிற்கு பின்னால் பேசிய இந்த ஆடியா அதில் பதிவாகியதால், தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
விக்கெட் கீப்பரான ஸ்ரீகர் பரத், விருதிமன் சஹாவிற்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் இந்த போட்டியில் செய்தார். ஆந்திராவில் பிறந்த, இவர் ஐபிஎல் தொடரில் 2020-ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022