இந்தியாவை பழி தீர்த்த இலங்கை! அடித்து நொறுக்கிய இரண்டே வீரர்கள்: விமர்சனங்களுக்கு சரியான பதிலடி

IndiaCricketTeam SrilankaCricketTeam
By Kaviarasan Jul 23, 2021 07:15 PM GMT
Report

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் கொழும்புவில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணிக்கு துவக்க வீரரான ஷிகார் தவான் 13 ஓட்டங்களிலும், அடுத்து வந்த சஞ்சு சாம்சன், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக விளையாடி அரைசதத்தை நெருங்கிய போது ப்ரித்வி ஷா 49 ஓட்டங்களில் வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 46 ஓட்டங்களிலும், மணீஷ் பாண்டே 11 ஓட்டங்களில் பவுலியன் திரும்ப, சூர்யகுமார் யாதவ் ஓரளவிற்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 ஓட்டங்களில் வெளியேற, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹார்திக் பாண்ட்யா 19 ஓட்டங்களில் அவுட்டாக, இந்திய அணி இறுதியாக 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்கள் எடுத்தது.

இந்தியாவை பழி தீர்த்த இலங்கை! அடித்து நொறுக்கிய இரண்டே வீரர்கள்: விமர்சனங்களுக்கு சரியான பதிலடி | Srilanka Win 3Rd Odi Against India 2021

இலங்கை அணியில் அகிலா தனஞ்சியா மற்றும் பிரவின் ஜெயவிக்ரமா தல மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதில் குறிப்பாக, இந்திய அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ்(40), கிருஷ்ணப்பா கவுதம்(2), நிடிஷ் ரானா(7), ஆகியோரை, சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்சியா தான் வீசிய 7 பந்துகளுக்குள் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.

இந்தியாவை பழி தீர்த்த இலங்கை! அடித்து நொறுக்கிய இரண்டே வீரர்கள்: விமர்சனங்களுக்கு சரியான பதிலடி | Srilanka Win 3Rd Odi Against India 2021

இதைத் தொடர்ந்து 226 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரரான மினோட் பனுக்கா 7 ஓட்டங்களில் வெளியேற, மூன்றாவது வீரராக வந்த பனுகா ராஜபக்சே, மற்றொரு துவக்க வீரரான அவிஷ்கா பெர்னாண்டோவுடன் இணைந்து, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இரண்டு பேருமே இந்திய அணியின் பந்து வீச்சை அசால்ட்டாக எதிர்கொண்டனர். 35 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்த இலங்கை அணி, அடுத்து 144 ஓட்டங்கள் எடுத்த போது, பனுகா ராஜபக்சே 56 பந்தில் 65 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினார்.

இந்தியாவை பழி தீர்த்த இலங்கை! அடித்து நொறுக்கிய இரண்டே வீரர்கள்: விமர்சனங்களுக்கு சரியான பதிலடி | Srilanka Win 3Rd Odi Against India 2021

அடுத்து வந்த தனஞ்சிய டி சில்வா 2 ஓட்டங்கள், சரித் அஷலன்கா 24, தசுன் ஷனகா டக் அவுட் ஆக, தனி ஒருவனாக அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பாக விளையாடி இலங்கை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

இந்தியாவை பழி தீர்த்த இலங்கை! அடித்து நொறுக்கிய இரண்டே வீரர்கள்: விமர்சனங்களுக்கு சரியான பதிலடி | Srilanka Win 3Rd Odi Against India 2021

அவரும் கடைசி கட்டத்தில் அணியின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவை என்ற போது 76 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சாகுல் சஹார் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இலங்கை அணி 39 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவை பழி தீர்த்த இலங்கை! அடித்து நொறுக்கிய இரண்டே வீரர்கள்: விமர்சனங்களுக்கு சரியான பதிலடி | Srilanka Win 3Rd Odi Against India 2021

குறிப்பாக இந்திய அணியின் பந்து வீச்சை பனுகா ராஜபக்சே(65) மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ(76) சிறப்பாக எதிர் கொண்டு, இலங்கை அணியின் வெற்றிக்கு உதவினர்.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய 2-1 என்று கைப்பற்றி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும் முதல் இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டுள்ளது.

இந்தியாவை பழி தீர்த்த இலங்கை! அடித்து நொறுக்கிய இரண்டே வீரர்கள்: விமர்சனங்களுக்கு சரியான பதிலடி | Srilanka Win 3Rd Odi Against India 2021

மேலும், இலங்கை அணி சமீபகாலமாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்ததால், கடும் விமர்சனத்திற்குள்ளானது. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த வெற்றி அமைந்துள்ளதாக ரசிகர்களால் கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US