சூடானில் சந்தையில் நடந்த பயங்கர தாக்குதல்: டஜன் கணக்கானோர் உயிரிழப்பு

Crime Sudan
By Thiru Feb 01, 2025 06:09 PM GMT
Report

சூடான் சந்தையில் நடந்த பயங்கரமான தாக்குதலில்  டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூடானின் ஓம்டுர்மன்(Omdurman) நகரில் உள்ள ஒரு பரபரப்பான சந்தையில் நடந்த கோரமான தாக்குதலில், குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 158க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

ராபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (RSF) நடத்திய இந்த தாக்குதல், நாட்டில் நடந்து வரும் கொடூரமான உள்நாட்டுப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

சூடானில் சந்தையில் நடந்த பயங்கர தாக்குதல்: டஜன் கணக்கானோர் உயிரிழப்பு | Sudan Market Attack Dozens Died

ஹமாஸிடம் இருந்து 3 பணயக் கைதிகள் விடுதலை: குடும்பத்தினரின் கதி கேள்விக்குறி!

ஹமாஸிடம் இருந்து 3 பணயக் கைதிகள் விடுதலை: குடும்பத்தினரின் கதி கேள்விக்குறி!

அரசாங்க செய்தித் தொடர்பாளர் மற்றும் கலாச்சார அமைச்சர் காலித் அல் அலெயிசிர் இந்த வன்முறையை கடுமையாகக் கண்டித்துள்ளார்.

மேலும் அறிக்கையில், இந்த தாக்குதலை "குற்றவியல் செயல்" மற்றும் "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அப்பட்டமான மீறல்" என்று  சாடியுள்ளார்.

சந்தைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் செல்லப்பட்ட அல் நவ் மருத்துவமனைக்கு அருகில் ஒரு மோட்டார் குண்டு வீசப்பட்டதாக சூடான் டாக்டர்ஸ் சிண்டிகேட் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள், குறிப்பாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள், மருத்துவமனைக்கு வெளியே சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும், சிலர் மருத்துவமனை தரையிலேயே சிகிச்சை பெறுவதையும் காட்டுகிறது.

பால்டிக் கடலில் சேதமடைந்த பைபர் கேபிள்கள்: ரஷ்ய குழுவினருடன் 2வது கப்பல் பறிமுதல்

பால்டிக் கடலில் சேதமடைந்த பைபர் கேபிள்கள்: ரஷ்ய குழுவினருடன் 2வது கப்பல் பறிமுதல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US