போரினால் ஏற்பட்டுள்ள பஞ்சம் - இலைதழைகளை உண்டு வாழும் மக்கள்

Food Shortages Sudan
By Karthikraja Apr 15, 2026 11:52 AM GMT
Report

போரினால் ஏற்பட்டுள்ள பஞ்சம் காரணமாக மக்கள் இலைதழைகளை உண்டு வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூடான் போர்

வடக்கு ஆப்பிரிக்கா நாடான சூடானில் கடந்த 2023 ஏப்ரலில், சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டு போர் தொடங்கியது. 

போரினால் ஏற்பட்டுள்ள பஞ்சம் - இலைதழைகளை உண்டு வாழும் மக்கள் | Sudan People Eat Leaves Grass In Hungry Due To War

இந்த போர் 3வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் 40,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

12 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானர்.

இலை தழைகளை உண்ணும் மக்கள்

மேலும், மோதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு டார்ஃபூர் மற்றும் தெற்கு கோர்டோஃபான் ஆகிய மாநிலங்களில், மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கிடைக்கிறது என அரசு சாரா அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

போரினால் ஏற்பட்டுள்ள பஞ்சம் - இலைதழைகளை உண்டு வாழும் மக்கள் | Sudan People Eat Leaves Grass In Hungry Due To War

பெரும்பாலும், அவர்கள் பல நாட்கள் உணவைத் தவிர்க்கிறார்கள் என்றும், உயிர் பிழைப்பதற்காகப் பலர் இலைகளையும் கால்நடைத் தீவனத்தையும் உண்ணத் தொடங்கியுள்ளனர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 

மலாக்கா நீரிணையை குறிவைக்கும் அமெரிக்கா - இந்தியாவிற்கு ஏன் முக்கியம்?

மலாக்கா நீரிணையை குறிவைக்கும் அமெரிக்கா - இந்தியாவிற்கு ஏன் முக்கியம்?

5 வயதுக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் விகிதம் பஞ்ச வரம்பை தாண்டிவிட்டது. இதன் காரணமாக இங்குள்ள குழந்தைகள் எலும்பும் தோலுமாக தோற்றமளிக்கின்றன. 

போரினால் ஏற்பட்டுள்ள பஞ்சம் - இலைதழைகளை உண்டு வாழும் மக்கள் | Sudan People Eat Leaves Grass In Hungry Due To War 

இந்த போரில் பட்டினியை கருவியாக பயன்படுத்த வேண்டுமென்றே விவசாய நிலங்கள், சந்தைகள் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. உணவு தேடி வெளியே செல்லும் பெண்கள், துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US