முதுகு வலியால் அவஸ்தையா? இதனை போக்க இதோ சில உடற்பயிற்சி முறைகள்

Back Pain Exercises
By Kishanthini Jul 01, 2022 12:42 PM GMT
Report

இன்றைக்கு பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சினையில் முதுகுவலி முக்கிய இடத்தில் உள்ளது.

முதுகுவலி சுளுக்கு, பிடிப்பு, தசை பிடிப்பு, சிசேரியன் நேரத்தில் முதுகு தண்டுவடத்தில் ஊசி போட்டிருப்பது இப்படி பல காரணங்களை சொல்லி கொண்டே போகலாம்.

இதனை எளியமுறையில் போக்க சில உடல்பயிற்சிகள் உதவுகின்றது. 

அந்தவகையில் முதுகுவலியால் அவஸ்தைப்படுபவர்களுக்கான சில எளிய உடற்பயிற்சி முறைகளை தற்போது இங்கே பார்ப்போம்.

மார்ஜாரி ஆசனம்

முதுகு வலியால் அவஸ்தையா? இதனை போக்க இதோ சில உடற்பயிற்சி முறைகள் | Suffering From Back Pain

இந்த ஆசனத்தில் பூனையை போல் முதுகை மேல் நோக்கியும், கீழ் நோக்கியும் வளைக்க வேண்டும். முதலில் மண்டியிட்டு அமரவும் பின் பிட்டத்தை தூக்கி முழங்காலில் நிற்கவும். உங்கள் கையை தோள்பட்டைக்கு நேராக வைத்து கொள்ளவும்.

கால் எந்த அளவுக்கு அகலத்தில் வைத்துள்ளீர்களோ அதே அகலத்தில் கையையும் வைத்து கொள்ளவும். பின் உங்களது தலையை மட்டும் மேல் நோக்கி பார்த்து, முதுகை கீழ் நோக்கி மெதுவாக இறக்கவும்.

இந்த நிலையில் நீங்கள் மூச்சை உள்ளிழுக்கவும். பின் தலையை கீழ் நோக்கி பார்த்தபடி வைத்து முதுகை மேல் நோக்கி மெதுவாக தூக்கவும்.

இந்த நிலையில் மூச்சை வெளியே விடவும். இந்த பயிற்சியை வயது வித்தியாசமின்றி அனைவரும் செய்யலாம். கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தோள் வலி போன்ற அனைத்து வலிகளையும் குணப்படுத்த உதவுகிறது, மேலும் எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது. 

புஜங்காசனம்

முதுகு வலியால் அவஸ்தையா? இதனை போக்க இதோ சில உடற்பயிற்சி முறைகள் | Suffering From Back Pain

கீழே குப்புறப்படுத்து கொள்ளவும். கால்கள் இரண்டையும் நீட்டி கொள்ளவும், கைகள் இரண்டையும் மாா்புக்கு நேராக வைத்து கொள்ளவும். தரையில் விரல்களை விாித்து ஊன்றிக் கொள்ள வேண்டும்

மூச்சை மெதுவாக உள்ளிழுத்து தலையை மேல் நோக்கி தூக்கி கொண்டு முதுகை பின் பக்கமாக வளைக்கவும்.

இந்த நிலையில் மூச்சை 10 நிமிடம் அடக்கி கொள்ளவும். பத்து நிமிடம் கழித்து மூச்சை மெதுவாக வெளியே விட்டு சாதாரண நிலைக்கு வந்து விடலாம். இந்த ஆசனத்தை காலை, மாலை என இரண்டு வேலை செய்யலாம்.

முதுகில் அதிக வலி உள்ளவர்கள் மற்றும் முதுகெலும்பு விலகியிருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் முதுகு வலி, வாகனம் ஓட்டுவதால் வரும் வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யலாம்.

அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US