எதிர்கட்சிகளின் ஆலோசனைகளை கேட்க தயார்! ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி கருத்து

Japan Election Sanae Takaichi
By Thiru Feb 08, 2026 08:27 PM GMT
Report

எதிர்கட்சிகளின் ஆலோசனைகளை கேட்க தயாராக இருப்பதாக சனே தகைச்சி தெரிவித்துள்ளார்.

LDP கட்சிக்கு சாதகமான வந்த கருத்துக்கணிப்பு

ஜப்பானில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்குப்பதிவானது நிறைவடைந்துள்ளது.

NHK நிறுவனத்தின் கருத்துக்கணிப்புகள் மற்றும் கீழ்சபையில் LDP கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத் தேர்தலில் பிரதமர் சனே தகைச்சியின் தலைமையிலான ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி(LDP) கூட்டணி வெற்றி பெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

மொத்தமுள்ள 465 இடங்களில் LDP கூட்டணி  274 முதல் 328 இடங்களுக்குள் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை

எதிர்கட்சிகளின் ஆலோசனைகளை கேட்க தயார்

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் பேசிய சனே தகைச்சி, தன்னுடைய தலைமையில் புதிய நாடாளுமன்றம் அமையும் போது எதிர்க்கட்சியின் நல்ல ஆலோசனைகளை கேட்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஜப்பானின் நீண்ட கால நிதி ஆதாரத்தை பாதுகாப்பதே தன்னுடைய முதல் இலக்கு என்று சனே தகைச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளின் ஆலோசனைகளை கேட்க தயார்! ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி கருத்து | Takaichi Said Open To Hear Opp Parties Opinions

ஜப்பானின் நிதி நிலைத்தன்மை உறுதிப்படுத்தல் மற்றும் நாட்டின் நாணய மதிப்பை இறக்கங்களில் இருந்து தடுத்து தொடர்ந்து யென்(Yen) நாணயத்தின் மதிப்பை உயர்த்த தன்னுடைய அரசு அதிக கவனமுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் வரி சீர்திருத்த மசோதாவை தாக்கல் செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக சனே தகைச்சி குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US