இந்தியா தாக்கிய பாகிஸ்தான் விமானத் தளத்தை மீண்டும் தாக்கிய தாலிபான்

Pakistan India Afghanistan Taliban
By Ragavan Mar 02, 2026 02:39 PM GMT
Report

இந்தியா தாக்கிய அதே பாகிஸ்தான் விமானத் தளத்தை இப்போது தாலிபான் தாக்கியுள்ளது.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆப்கான் தாலிபான் படைகள் பாகிஸ்தானின் முக்கிய இராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளன.

ஈரானுக்கு ஆதரவாக அரபு-முஸ்லிம் நாடுகள் ஏன் ஒன்றுபடவில்லை? 5 முக்கிய காரணங்கள்

ஈரானுக்கு ஆதரவாக அரபு-முஸ்லிம் நாடுகள் ஏன் ஒன்றுபடவில்லை? 5 முக்கிய காரணங்கள்

ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானத் தளம், இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்குப் பிறகு பழுது பார்க்கப்பட்டு கொண்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் தாலிபானின் தாக்குதலுக்கு இலக்கானது.

ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தாலிபான் படைகள் நூர் கான் விமானத் தளம், குவெட்டாவில் உள்ள 12-வது படைப்பிரிவின் தலைமையகம், கெய்பர் பக்துன்க்வாவில் உள்ள முகாம்கள் உள்ளிட்ட பல முக்கிய இராணுவ தளங்களை குறிவைத்து ஒருங்கிணைந்த ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

Taliban drone attack Pakistan, Nur Khan Airbase strike, Pakistan Afghanistan conflict 2026, Taliban vs Pakistan military bases, Rawalpindi Nur Khan base news, Pakistan airstrikes Kabul Kandahar, Cross-border war Taliban Pakistan #TalibanAttack #PakistanConflict #NurKhanBase #AfghanWar #DroneStrike #CrossBorderTensions #WorldNews

மேலும், ஜலாலாபாத் நகரில் பாகிஸ்தான் விமானப்படை ஜெட் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதில் இருந்த பைலட் உயிருடன் பிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பதிலடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் காபூல் மற்றும் கந்தஹார் நகரங்களில் விமானத் தாக்குதல் நடத்தியது. இதில் 133 தாலிபான் போராளிகள் உயிரிழந்ததாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்த தொடர் தாக்குதல்களால், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் “நாம் ஆப்கானிஸ்தானுடன் வெளிப்படையான போரில் உள்ளோம்” என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான்-இஸ்ரேல் போர்: கச்சா எண்ணெய், தங்கம் விலை உயர்வு

ஈரான்-இஸ்ரேல் போர்: கச்சா எண்ணெய், தங்கம் விலை உயர்வு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Taliban drone attack Pakistan, Nur Khan Airbase strike, Pakistan Afghanistan conflict 2026, Taliban vs Pakistan military bases, Rawalpindi Nur Khan base news, Pakistan airstrikes Kabul Kandahar, Cross-border war Taliban Pakistan #TalibanAttack #PakistanConflict #NurKhanBase #AfghanWar #DroneStrike #CrossBorderTensions #WorldNews

மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US