பெண்களை கல் எறிந்து கொல்வோம்! தாலிபான்கள் அறிவிப்பால் அதிர்ச்சி!

Afghanistan Taliban Crime
By Thiru Mar 30, 2024 10:19 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் முறைகேடான தொடர்பில் ஈடுபடும் பெண்களை பொதுவெளியில் வைத்து கல்லால் அடித்து கொல்லும் தண்டனை முறையை தாலிபான் அரசு மீண்டும் அமுல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாலிபான்கள் ஆட்சி

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, தாலிபான்கள் அங்கு ஆட்சியை கைப்பற்றினர். தாலிபான்கள் ஆட்சிக்கு  வந்ததில் இருந்து பெண்களின் உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  

பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது, வேலைகளை இழந்து பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Taliban announces stoning for adultery Afghanistan, Stoning punishment returns for women Human rights outrage, Taliban to stone women for adultery Afghan women

மாஸ்கோ கலை அரங்க தாக்குதல்: 9 பேரை தஜிகிஸ்தானில் கைது செய்த ரஷ்யா

மாஸ்கோ கலை அரங்க தாக்குதல்: 9 பேரை தஜிகிஸ்தானில் கைது செய்த ரஷ்யா

இந்த அறிவிப்பால் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கும் என்ற அச்சத்தோடு மனித உரிமை அமைப்புகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றன.

பெண்களுக்கு எதிரான தண்டனை

ஆப்கானிஸ்தானில் முறைகேடான தொடர்பில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்து கொலை செய்யும் தண்டனையை மீண்டும் கொண்டு வருவதாக தலிபான் அறிவித்திருப்பது உலகளவில் கடும் கண்டனங்களை உருவாக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியில், தலிபான் தலைவர் ஹிபதுல்லாஹ் (Mullah Hibatullah Akhundzada) இஸ்லாமிய ஷரியா(Sharia) சட்டத்தை தங்கள் விளக்கப்படி கடைப்பிடிப்பதற்காக இந்த தண்டனையை மீண்டும் கொண்டு வருவதை ஆதரித்தார்.

Taliban announces stoning for adultery Afghanistan, Stoning punishment returns for women Human rights outrage, Taliban to stone women for adultery Afghan women

ஒட்டிப்பிறந்த இரட்டையரின் கனவு திருமணம்! 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரகசியம்

ஒட்டிப்பிறந்த இரட்டையரின் கனவு திருமணம்! 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ரகசியம்

மேற்கத்திய நாடுகளை குறித்து பேசிய அக்குண்ட்சாடா, பெண்களைக் கல்லால் எறிந்து கொலை செய்வது பெண்களின் உரிமைகளை மீறுவது என்று நீங்கள் கூறுகிறீர்கள், "விரைவில் நாங்கள் முறைகேடான உறவு குற்றத்திற்கான தண்டனையை நடைமுறைப்படுத்துவோம். பெண்களை பொதுவெளியில் சவுக்கால் அடிப்போம்.  கல்லால் எறிந்து பொதுவெளியில் கொலை செய்வோம்" என்றார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

Taliban announces stoning for adultery Afghanistan, Stoning punishment returns for women Human rights outrage, Taliban to stone women for adultery Afghan women's rights under attack, Stoning reintroduced International pressure mounts on Taliban after stoning announcement,

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US