வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழருக்கு லொட்டரியில் கிடைத்த பரிசு! ஒரு வயது மகனால் கோடீஸ்வரர் ஆனார்

Tamils Lottery
By Raju May 10, 2022 03:45 AM GMT
Report

துபாயில் வசிக்கும் தமிழருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது அவரது வாழ்வையே மாற்றியுள்ளது.

தட்சிணாமூர்த்தி மீனாட்சி சுந்தரம் என்ற 29 வயது தமிழ் இளைஞருக்கு தான் அபுதாபி பிக் டிக்கெட் லொட்டரியில் Dh500,000 பரிசு விழுந்துள்ளது. அவர் கூறுகையில், நான் கடந்த 9 ஆண்டுகளாக ஐக்கிய அமீரகத்தில் வசித்து வருகிறேன்.

ஐந்து ஆண்டுகளாக பிக் டிக்கெட் லொட்டரி விளையாடுகிறேன், எனக்கு பரிசு விழுந்ததாக தகவல் வந்த தருணத்தை மறக்கவே முடியாது, அதற்காக தான் ஆண்டுகணக்கில் காத்திருந்தேன்.

எனது வாழ்க்கையை மாற்றும் நம்பிக்கையுடன் நான் இந்த நாட்டிற்கு வந்தேன், இன்று அது உணரப்படுவதை நான் காண்கிறேன். நான் வழக்கமாக எனது நண்பர்கள் மற்றும் சகோதரரின் பங்களிப்புடன் ஒரு டிக்கெட்டை வாங்குவேன்.

வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழருக்கு லொட்டரியில் கிடைத்த பரிசு! ஒரு வயது மகனால் கோடீஸ்வரர் ஆனார் | Tamil Youth Won Big In Abudhabi Lottery

பல கோடிகள் பணம் இருந்தும் செலவழிக்காமல் கருமியாக வாழும் பெண்! அதுக்குன்னு இப்படியா? கணவர் சொன்ன தகவல்

இருப்பினும், நான் இந்த முறை தனியாக டிக்கெட் வாங்கினேன், என் மனைவி மற்றும் குழந்தையை சொந்த ஊரான மதுரைக்கு சென்று சமீபத்தில் தான் பார்த்து வந்தேன். என் மகனுக்கு வரும் 24ஆம் திகதி ஒரு வயது ஆகிறது.

அவன் பிறந்த திகதி 24/5/2021 ஆகும். அதனால் 24 மற்றும் 5 ஆகிய எண்களை லொட்டரி டிக்கெட்டின் கடைசி மூன்று எண்களாக தேர்வு செய்தேன். எனது மகனின் பிறந்தநாளுடன் பொருந்திய எண்கள் காரணமாக இந்த முறை எனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என நினைத்தேன். அது நடந்துவிட்டது என கூறியுள்ளார்.

கட்டுமான நிறுவனத்தில் சாதாரண சம்பளத்தில் பணிபுரியும் மீனாட்சி சுந்தரம் தனது மனைவி மற்றும் குழந்தையை துபாய்க்கு அழைத்து வர முடிவு செய்துள்ளார். என்ன தான் கோடீஸ்வரர் ஆகிவிட்டாலும் தொடர்ந்து தனது வேலையை செய்வேன் என அவர் கூறுகிறார்.

நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US