இந்தியாவின் சக்திவாய்ந்த மின்சார SUV: ரூ.28.99 லட்சத்தில் Tata Harrier.ev QWD அறிமுகம்

Electric Vehicle Tata Motors
By Ragavan Jun 27, 2025 10:27 PM GMT
Report

இந்தியாவின் சக்திவாய்ந்த மின்சார SUV Tata Harrier.ev QWD-ஐ டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் சக்திவாய்ந்த மற்றும் பாதுகாப்பான உள்ளூர் உற்பத்தி மின்சார SUV என அழைக்கப்படும் Harrier.ev Quad Wheel Drive (QWD) மொடலை ரூ.28.99 லட்சம் (ex-showroom) துவக்க விலையில் அறிமுகம் செய்துள்ளது.

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம்

ஜூலை 2 முதல் முன்பதிவுகள் தொடங்கவுள்ளது.

இந்த புதிய மொடல், இந்தியா தயாரித்த முதல் dual-motor all-wheel drive (AWD) கொண்ட EV SUV ஆகும். 

Tata Harrier.ev QWD launch, Harrier.ev Quad Motor AWD, Tata electric SUV ₹28.99 lakh, Harrier.ev safety rating 5-star, Harrier.ev range 627 km, Tata Motors EV SUV India, Tata EV with dual motor AWD, Best electric SUV India 2025, Harrier.ev booking start date, Tata EV battery warranty

முன்சக்கர மாட்டார் 158 PS (116 kW) சக்தி மற்றும் பின்ன்சக்கர மாட்டார் 238 PS (175 kW) சக்தி வழங்குவதுடன், மொத்தம் 504 Nm டார்க் கொண்டு “சூப்பர் கார்” போல் வேகத் திறன் மற்றும் Off-Road திறன் வழங்குகிறது.

பாதுகாப்பு அம்சம் முக்கிய ஹைலைட்டாகும். Harrier.ev, Bharat NCAP-இல் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு பெற்றுள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பில் 32/32 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 45/49 என சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளது.

Xiaomi வெளியிட்ட YU7 எலெக்ட்ரிக் SUV: 1 மணி நேரத்தில் 2.89 லட்சம் ஆர்டர்கள்

Xiaomi வெளியிட்ட YU7 எலெக்ட்ரிக் SUV: 1 மணி நேரத்தில் 2.89 லட்சம் ஆர்டர்கள்

Harrier.ev இன் முழு வரிசை ரூ.21.49 லட்சத்தில் ஆரம்பமாகிறது (RWD), பல விருப்பங்களுடன். மேலும், இது 627 கி.மீ. வரை மிட்ச் சான்றளிக்கப்பட்ட Range, 15 நிமிடங்களில் 250 கி.மீ. வரை சார்ஜ் செய்யும் திறன் மற்றும் lifetime battery warranty உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

Tata Passenger Electric Mobility Ltd-ன் வணிக அதிகாரி விவேக் ஸ்ரீவத்ஸா, “Harrier.ev, உயர்தர SUVs-ஐ விட சிறந்த செயல்திறனை வழங்கும், EVயினை ஏற்கும் மக்கள் சிந்தனையை மாற்றும் மையமான தயாரிப்பாகும்,” என்றார்.

மக்கள்தொகைக்கு ஏற்ப அணு பாதுகாப்பு பதுங்கு குழிகளை பராமரிக்கும் ஒரே நாடு

மக்கள்தொகைக்கு ஏற்ப அணு பாதுகாப்பு பதுங்கு குழிகளை பராமரிக்கும் ஒரே நாடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Tata Harrier.ev QWD launch, Harrier.ev Quad Motor AWD, Tata electric SUV ₹28.99 lakh, Harrier.ev safety rating 5-star, Harrier.ev range 627 km, Tata Motors EV SUV India, Tata EV with dual motor AWD, Best electric SUV India 2025, Harrier.ev booking start date, Tata EV battery warranty 

6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US