மலக்குழிக்குள் பாடசாலை மாணவனை கயிறு கட்டி இறக்கிய ஆசிரியர்: கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்

South Africa Teacher Student in the pit
By Balakumar Mar 18, 2021 04:52 PM GMT
Report

தென்னாபிரிக்காவில் பாடசாலை மலக்குழ்க்குள் விழுந்த ஆசிரியரின் மொபைலை மீட்க, மாணவன் ஒருவனை கயிறு கட்டி இறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு கேப் மாகாணத்தில் அமைந்துள்ள அந்த பாடசாலையின் குறித்த ஆசிரியர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன்னர் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதால், குறித்த ஆசிரியர் தனது வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி, அவருக்கு ஆசிரியராகும் பணியாற்றும் தகுதி இல்லை எனவும், அதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. Lubeko Mgandela என்ற அந்த ஆசிரியர் தவறுதலாக, பாடசாலை மலக்குழிக்குள் தமது மொபைலை தவறவிட்டுள்ளார்.

அதனை மீட்க வேண்டும் என முடிவெடுத்த ஆசிரியர் Lubeko Mgandela, 11 வயதான மாணவனை கயிறு கட்டி மலக்குழிக்குள் இறக்கியுள்ளார். ஆனால் மலக்குழிக்குள் இறங்கி தேடிய மாணவனால் மொபைலை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடல் முழுவதும் மலத்தில் குளித்த நிலையில் சிறுவனின் கோலம் பார்ப்போரை கலங்கடித்துள்ளது. மட்டுமின்றி, சக மாணவர்கள் கிண்டலடிக்க, மாணவன் அதன் பின்னர் பாடசாலைக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

மலக்குழியில் இருந்து மொபைலை மீட்டால் 13 டொலர் தருவதாக கூறியிருந்த ஆசிரியர், பின்னர் 3 டொலர் மட்டுமே மாணவனுக்கு கூலியாக அளித்துள்ளார்.

இந்த விவகாரம் அப்பகுதி முழுவதும் பேசுபொருளான நிலையில், கல்வித்துறை நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US