டி20 உலகக்கிண்ணத்தில் அதிக அரையிறுதிப் போட்டிகளில் விளையாடிய அணிகள்: இலங்கை எந்த இடத்தில்?

Sri Lanka Cricket Indian Cricket Team Pakistan national cricket team T20 World Cup 2026
By Sivaraj Mar 03, 2026 07:14 AM GMT
Report

டி20 உலகக்கிண்ண அரையிறுதியில் எந்தெந்த அணிகள், எத்தனை முறை விளையாடியுள்ளன என்பது குறித்து இங்கே காண்போம். 

அரையிறுதியில் விளையாடியுள்ள அணிகள்

2026ஆம் ஆண்டு டி20 உலகக்கிண்ணத்தின் அரையிறுதியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன.  

Pakistan Cricket Team

சமரி அதப்பத்து அபாரம்: மேற்கிந்திய தீவுகளை பந்தாடிய இலங்கை மகளிர்ப்படை

சமரி அதப்பத்து அபாரம்: மேற்கிந்திய தீவுகளை பந்தாடிய இலங்கை மகளிர்ப்படை

இவற்றில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுடன் வெளியேறிய பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் இதுவரை தலா 6 முறை டி20 உலகக்கிண்ணத்தில் அரையிறுதியில் பங்கேற்றுள்ளன.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி மட்டுமே 6 முறை அரையிறுதியில் விளையாடி இருந்தது. 2007, 2009, 2010, 2012, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் விளையாடி முதலில் இந்த சாதனையை செய்தது.

அதனைத் தொடர்ந்து இந்த சாதனையில், மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய பின் தற்போது இந்திய அணியும், 2026யில் அரையிறுதியில் விளையாட உள்ள இங்கிலாந்தும் அணியும் பாகிஸ்தானுடன் இணைந்துள்ளன.

இந்தியா

இந்திய அணி 2007, 2014, 2016, 2022, 2024 மற்றும் 2026யில் அரையிறுதியில் விளையாடுகிறது. இவற்றில் 2007 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றது. 

Indian Cricket Team

இங்கிலாந்து

இங்கிலாந்து அணி 2010, 2016, 2021, 2022, 2024 ஆண்டுகளில் விளையாடி தற்போது 2026யில் விளையாட உள்ளது. இவற்றில் 2010 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் கிண்ணத்தை வென்றது. 

England Cricket Team

நியூசிலாந்து

இந்தப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள நியூஸிலாந்து அணி 2007, 2016, 2021ஆம் ஆண்டுகளில் விளையாடி, தற்போது 2026யில் களமிறங்க உள்ளது.

நியூஸிலாந்து போட்டி மனநிலை மற்றும் சமநிலையான பந்துவீச்சு பெயர் பெற்றிருந்தாலும் இதுவரை ஒரு கிண்ணத்தையும் கைப்பற்றவில்லை.

அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய அணி 2007, 2010, 2012ஆம் ஆண்டுகளில் அரையிறுதியில் விளையாடி இருந்தாலும், 2021யில் முதல் டி20 உலகக்கிண்ணத்தை வென்றது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு தலா ரூ.50 லட்சம் அபராதம்! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு தலா ரூ.50 லட்சம் அபராதம்! என்ன காரணம்?

இலங்கை

இலங்கை அணியைப் பொறுத்தவரை 2009, 2010, 2012, 2014 என நான்கு முறை அரையிறுதியில் விளையாடி இருக்கிறது. இதில் 2014யில் கிண்ணத்தை கைப்பற்றியது. 

Sri Lanka Cricket

மேற்கிந்திய தீவுகள்

நடப்பு தொடரில் வலுவான அணியாக சூப்பர் 8 சுற்றுவரை வந்த மேற்கிந்திய தீவுகள் 2009, 2012, 2014 மற்றும் 2016யில் அரையிறுதியில் விளையாடி இருக்கிறது. இதில் இருமுறை (2012, 2016) பட்டங்களை வென்றுள்ளது. 

West Indies

தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்க அணி 2009, 2014, 2024யில் பங்கேற்றுவிட்டு, 2026ஆம் ஆண்டுககளில் அரையிறுதியில் விளையாடுகிறது. ஆனால் ஒருமுறை கூட உலகக்கிண்ணத்தை தென் ஆப்பிரிக்கா வெல்லவில்லை.

ஆப்கானிஸ்தான்

ஐசிசி உலகக்கிண்ண வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக 2024யில் அரையிறுதியில் விளையாடியது.  

Afghanistan Cricket Team 

Afghanistan Cricket Team

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US