மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த புலி: சர்க்கஸ் பார்க்கச் சென்றவர்கள் சந்தித்த திகில் அனுபவம்

Russia
By Balamanuvelan Apr 20, 2026 12:56 PM GMT
Report

ரஷ்யாவில், சர்க்கஸ் பார்த்துக்கொண்டிருந்த மக்கள், திடீரென புலி ஒன்று மக்கள் கூட்டத்துக்குள் புகுந்ததால் திகிலில் உறைந்த சம்பவம் ஒன்று நடைபெற்றது.

மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த புலி

ரஷ்யாவிலுள்ள Rostov-on-Don என்னும் நகரில் சர்க்கஸ் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. மூன்று புலிகளை நாற்காலிகளில் அமரவைத்து அவற்றிற்கு உத்தரவு கொடுத்துக்கொண்டிருந்தார் சர்க்கஸ் ஊழியர் ஒருவர். 

மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த புலி: சர்க்கஸ் பார்க்கச் சென்றவர்கள் சந்தித்த திகில் அனுபவம் | Terrifying Moment Tiger Escape During Circus

அப்போது திடீரென விலங்குகளைச் சுற்றி மேடையில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த வலை கீழே சரிந்துள்ளது.

சில விநாடிகளுக்குள் சர்க்கஸ் ஊழியர்கள் அந்த வலையை பழைய நிலைக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். 

மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த புலி: சர்க்கஸ் பார்க்கச் சென்றவர்கள் சந்தித்த திகில் அனுபவம் | Terrifying Moment Tiger Escape During Circus

ஆனால், கிடைத்த சில விநாடிகளைப் பயன்படுத்திக்கொண்ட புலி ஒன்று மேடையிலிருந்து கீழே விழுந்த வலையைத் தாண்டி மக்கள் கூட்டத்துக்குள் குதித்துவிட்டது. 

எதிரணி தோற்க மாந்திரீக சடங்கு செய்த ஐபிஎல் அணி உரிமையாளர் - ரகசியத்தை உடைத்த லலித் மோடி

எதிரணி தோற்க மாந்திரீக சடங்கு செய்த ஐபிஎல் அணி உரிமையாளர் - ரகசியத்தை உடைத்த லலித் மோடி

மக்கள் திகிலில் உறைய, அறிவிப்பாளர்களும், மக்கள் ஓட முயற்சிக்கவேண்டாம், மக்கள் ஓடினால் புலியும் மிரளும் என அறிவிப்பு கொடுக்க, அதற்குள் சர்க்கஸ் ஊழியர் ஒருவர் புலியை சர்க்கஸ் கூடாரத்துக்கு வெளியே கொண்டு சென்றுவிட்டார். 

மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த புலி: சர்க்கஸ் பார்க்கச் சென்றவர்கள் சந்தித்த திகில் அனுபவம் | Terrifying Moment Tiger Escape During Circus

ஆனால், புலி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பின்னர், அது தெருஒன்றில் நடமாடுவது தெரியவரவே, அது பத்திரமாக மீண்டும் அதன் கூண்டில் அடைக்கப்பட்டுவிட்டது.

நல்லவேளையாக புலியால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US