இலங்கை, தாய்லாந்துக்கு பிறகு இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிக்கவுள்ள ஆசிய நாடு!

Sri Lanka India Thailand Vietnam Tourist Visa
By Ragavan Nov 22, 2023 03:18 PM GMT
Report

இலங்கை, தாய்லாந்துக்குப் பிறகு, வியட்நாம் இப்போது இந்தியர்களுக்கு விசா இல்லாத அனுமதியை வழங்கவுள்ளது.

Vietnam News Agency VM Express படி, வியட்நாம் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சர் Nguyen Van Hung, நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் சீனா போன்ற முக்கிய நாடுகளுக்கு விசா இல்லாத குறுகிய கால பயண அனுமதியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அனில் அம்பானியின் ரூ 3,69,000 கோடி நிறுவனத்தை வெறும் ரூ38000 கோடிக்கு வாங்கிய நிறுவனம்!

அனில் அம்பானியின் ரூ 3,69,000 கோடி நிறுவனத்தை வெறும் ரூ38000 கோடிக்கு வாங்கிய நிறுவனம்!

இதுவரை, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், சுவீடன் மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளின் குடிமக்கள் மட்டுமே விசா இல்லாமல் வியட்நாமுக்குள் நுழைய முடியும். இந்த விசா இல்லாத நாடுகளின் குடிமக்கள் வியட்நாமில் தங்கியிருக்கும் காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 45 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கை, தாய்லாந்து ஆகிய இரு அண்டை நாடுகளும் இந்திய குடிமக்களுக்கு விசா தேவையில்லை என அறிவித்தன.

நவம்பர் 10-ஆம் திகதி முதல், இந்தியப் பயணிகளுக்கான விசா தேவையை தாய்லாந்து ரத்து செய்தது. இந்த உத்தரவாதத்துடன், இந்திய சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தில் 30 நாட்கள் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

Vietnam to offer visa-free entry to Indian travellers, India Vietnam Visa, Vietnam India Relations, Sri Lanka Thaialnd India, இலங்கை,தாய்லாந்துக்கு பிறகு இந்தியர்களை விசா இல்லாமல் அனுமதிக்கவுள்ள மற்றொரு ஆசிய நாடு!Vietnam

இந்திய சுற்றுலாப் பயணிகள் அடுத்த ஆண்டு மே 10 வரை தாய்லாந்தில் விசா தள்ளுபடி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவை அதிகரித்தால் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் தாய்லாந்து அரசு கூறியுள்ளது.

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை., இலங்கையை தொடர்ந்து மற்றொரு நாடு அறிவிப்பு

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை., இலங்கையை தொடர்ந்து மற்றொரு நாடு அறிவிப்பு

விசா இல்லாமல் ஒரு இந்தியர் எவ்வளவு காலம் இலங்கைக்கு வர முடியும்?

இந்த ஆண்டு ஒக்டோபரில், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவுக்கான முன்னோடி திட்டமாக இலங்கையும் தொடங்கியது. இந்த நடவடிக்கை மார்ச் 31, 2024 வரை அமுலில் இருக்கும். அதாவது இந்திய பயணிகள் இந்த காலகட்டத்தில் விசா இல்லாமல் இலங்கைக்கு வரலாம்.

மூழ்கிய கப்பலில் ரூ.6.5 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி., உரிமை கொண்டாடும் மூன்று நாடுகள்

மூழ்கிய கப்பலில் ரூ.6.5 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி., உரிமை கொண்டாடும் மூன்று நாடுகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Vietnam to offer visa-free entry to Indian travellers, India Vietnam Visa, Vietnam India Relations, Sri Lanka Thaialnd India

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US