20 வருடத்தின் பின் வெளியான அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் பின்ணணி !200 பேரை கொன்ற தீவிரவாதிகள்.. உலக செய்திகள்
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் அல்கொய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனுக்கு எந்த தொடர்புமே இல்லை,அதற்கான ஒரு ஆதாரமும் கிடையாது என்று ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமின்றி ஆப்ரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளால் பொதுமக்கள் 200 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வியட்னாமில் ஹவானா சிண்ட்ரோம் பரவுவதாக வெளியான செய்திகளை அடுத்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் வியட்னாம் பயணம் சில மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அமெரிக்கர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
தற்போது,இவை குறித்து முழுத்தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.