விமானத்தில் வெடிகுண்டு? சீனாவிலிருந்து மீண்டும் ஒரு ஆபத்து! உலக செய்திகள்
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் வேளையில் வியட்நாமில் உருமாறிய வைரஸ் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றில் அதிவேகமாக பரவும் தன்மையைக் கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதுமட்டுமின்றி உலக சுகாதார ஸ்தாபனம் கொவிட் -19 இன் வகைகளுக்கு புதிய பெயரிடும் முறையை அறிவித்துள்ளது. அதன்படி இங்கிலாந்து மாறுபாடு ஆல்பா (Alpha), தென்னாபிரிக்க மாறுபாடு பீட்டா (Beta) மற்றும் இந்திய மாறுபாடு டெல்டா ( Delta) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் அயர்லாந்திலிருந்து போலந்து நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று அவசரமாக ஜேர்மனியில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து முழுத்தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.