150ஆண்டுகளுக்கும் மேலாக கோயிலை பாதுகாத்த முதலை! கோயிலுக்குள் ஒளிந்துள்ள மர்மம் என்ன?
அனந்தபுர ஏரிக் கோவில் தென் இந்தியாவில் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் ஒரு ஏரியின் நடுவில் அமைந்திருக்கும் ஆலயமாகும்.
இக்கோவில் கும்பாலா என்ற இடத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
மேலும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி குடிகொண்டுள்ள பத்மநாபசுவாமி கோவிலின் மூலம் இதுவேயாகும்.
புராணங்களின் கூற்றுப்படி பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி அசலாக முதன்முதலில் குடியிருந்த இடம் இதுவே என்று கூறப்படுகின்றது.
இந்த ஆலயத்தின் குளத்தில் கடந்த 150ஆண்டுகளுக்கும் மேலாக முதலை ஒன்று இந்த கோயிலை பாதுகாத்து வருகின்றது.
அந்தவகையில் இந்த கோயிலில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? ஏன் இந்த முதலை இந்த கோயிலை பாதுகாக்கின்றது என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.