ரஷ்ய அழகியின் குழந்தை தன்னுடையது என ஒப்புக்கொள்ள மறுத்த மலேசிய மன்னர்: வெறுப்பில் அழகி செய்துள்ள செயல்

Malasia King
By Balakumar Jan 07, 2021 08:29 AM GMT
Report

மலேசிய மன்னரை மணந்த முன்னாள் மிஸ். மாஸ்கோ அழகி, மன்னருடனான விவாகரத்து பிரச்சினையில் அவரை வெறுப்பேற்றும் செயல் ஒன்றை செய்துள்ளார்.

முன்னாள் ரஷ்ய அழகிப்பட்டம் பெற்ற Oksana Voevodina (28), 2018ஆம் ஆண்டு மதம் மாறி, மலேசிய மன்னரான முகமதுவை (51) மணந்துகொண்டார்.

Oksana மன்னரை மணந்து ஒரு ஆண்டே ஆன நிலையில், அரை குறை ஆடைகளுடன் அவர் முன்பு போஸ் கொடுத்திருந்த படங்கள் வெளியாகின. அத்துடன் ரியாலிட்டி ஷோ ஒன்றில், நீச்சல் குளம் ஒன்றில் ஒரு ஆணுடன் அவர் பாலுறவு கொள்ளும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

Oksanaவுடனான திருமணத்தைக் குறித்த விடயங்கள் ஊடகங்களில் வெளியாவதையே அதிகம் விரும்பாதவரான மன்னர் முகமது, இதனால், தனது மன்னர் பதவியை துறந்தார். என்றாலும் மன்னர் குடும்பத்திலிருந்து அழுத்தம் அதிகரிக்கவே, Oksanaவை இஸ்லாமிய முறைப்படி விவாகரத்து செய்தார் முகமது.  

அத்துடன், Oksanaவுக்கு பிறந்த குழந்தையான Tengku Ismail Leon Petraவுக்கு தான் தந்தை இல்லை என்றும் கூறிவிட்டார் முகமது.

விவாகரத்து கொடுக்கப்பட்டதால், ஜீவனாம்சமாக லண்டனில் 8 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய ஒரு வீடும், மாதம் 24,000 பவுண்டுகளும் தனக்கு வழங்கப்படவேண்டும் என கேட்டார் Oksana.

ஜீவனாம்ச பிரச்சினை இழுத்துக்கொண்டே செல்ல வெறுப்படைந்துள்ளார் Oksana. தனது மகன் Leonஇன் படங்களை வெளியிடக்கூடாது என மன்னர் குடும்ப தரப்பில் தனக்கு அழுத்தம் தரப்படுவதாக முன்பு தெரிவித்திருந்தார் Oksana.  

தற்போது விவாகரத்து பிரச்சினையால் ஏற்பட்டுள்ள வெறுப்பில், மகனுடைய படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடத் தொடங்கியுள்ளார் அவர்.

அதுவும், மதம் மாறியபின் தனக்கு இடப்பட்ட பெயரான Rihana Petra என்ற பெயரிலேயே அவர் தனது மகனின் படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டை வித்தியாசமாக துவங்குவது என முடிவு செய்துள்ளேன், என தன்னை பின் தொடர்வோருக்கு தெரிவித்துள்ள Oksana, முதல் கட்டமாக எனது மகனின் படங்களை மீண்டும் வெளியிடப்போகிறேன் என்று கூறியே Leonஉடன் இருக்கும் படங்களை வெளியிட்டு வருகிறார்.  

GalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8

13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US