உலகின் மிகவும் பாதுகாப்பற்றது... பிரபலமான கொரோனா தடுப்பூசிக்கு சிக்கல்: அம்பலப்படுத்திய மருத்துவர்

corona Vanccine Unsafe
By Balakumar Jan 07, 2021 09:47 PM GMT
Report

சீனா உலக நாடுகளுக்கு வழங்கவிருக்கும் பிரதான கொரோனா தடுப்பூசியானது மிகவும் பாதுகாப்பற்றது என அந்த நாட்டு மருத்துவர் ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

ஷாங்காய் நகரத்தை சேர்ந்த தடுப்பூசி தொடர்பில் சிறப்பு மருத்துவரான Tao Lina என்பவரே, தமது சமூக ஊடக பக்கத்தில் குறித்த தகவலை அம்பலப்படுத்தியுள்ளார்.

சீன அரசாங்க நிறுவனமான Sinopharm தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியால் 73 பக்கவிளைவுகள் ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவர் Tao Lina-ன் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெளிநாட்டு ஊடகங்கள் திட்டமிட்டே அவரது கருத்துக்களை வளைத்தொடித்து குழப்பத்தை ஏற்படுத்த பார்ப்பதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனிடையே, Sinopharm தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்பதை தாம் சொல்ல வந்த வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக மருத்துவர் Tao Lina நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும், தாமும் Sinopharm கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டுள்ளதாகவும், இரண்டாவது டோஸ் சனிக்கிழமை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Sinopharm கொரோனா தடுப்பூசியானது நிபந்தனைகளுடன் பயன்படுத்தலாம் என கடந்த டிசம்பர் 31 அன்று சீன அரசாங்கம் அனுமதி அளித்தது.

பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்குள் மில்லியன் கணக்கிலான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கவும் சீனா திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

Gallery
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US