100 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய ‘டைட்டானிக்’ கப்பலுக்கும் ஓஷன் கேட் CEO-க்கும் என்ன தொடர்பு?

Titan United States of America Titanic Submarine
By Nandhini Jun 27, 2023 10:35 AM GMT
Report

 சமீபத்தில் உலகையை உலுக்கிய சம்பவம் என்றால், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற 5 பேர் நீர்மூழ்கி கப்பலில் மாயமாகி உயிரிழந்தது தான்.

நடுக்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல்

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங்கடலில் பயணம் செய்த மிகப் பிரமாண்டமான ‘டைட்டானிக்’ கப்பலில் பனிப்பாறையில் மோதி நடுக்கடலில் மூழ்கியது. இச்சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இன்று வரை இச்சம்பவம் காலத்தால் அழியாத சுவடாக உள்ளது.

இந்த உண்மைச் சம்பவம் ‘டைட்டானிக்’ என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது. அந்த படத்தில் கடைசி காட்சியில் இரண்டு முதியவர்கள் ஒன்றாக கைக்கோர்த்து இறப்பது போல் காட்சியமைக்கப்பட்டிருக்கும்.

டைட்டானிக் கப்பலுக்கும் ஓஷன் கேட் CEO-க்கும் என்ன தொடர்பு 

titanic-submarine-crash

அந்த தாத்தா, பாட்டி காட்சிக்கும், ‘டைட்டான்’ விபத்தில் இறந்துபோன ஓசன் கேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Stockton Rush-க்கும் என்ன தொடர்புன்னு தெரியுமா?

டைட்டானிக் கப்பலிலிருந்து உயிர் பிழைத்தவர்கள் இந்த நிகழ்வை விவரித்தபோது,

கடந்த 1912ம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பலில் 60 வயது மதிக்கத்தக்க இசிடர் (Isidor) மற்றும் இடா ஸ்ட்ராஸ் (Ida Straus) என்ற தம்பதியினர் பயணம் செய்தனர்.

titanic-submarine-crash

அப்போது பனிப்பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் நடுக்கடலில் மூழ்க ஆரம்பித்தது. மரண விளிம்பில் மக்கள் பதறி கத்தி கூச்சலிட ஆரம்பித்தனர்.

உடனடியாக டைட்டானிக் கப்பலிலிருந்து சொந்த நாட்டிற்கு தப்பிக்க முதல் வகுப்பில் படகு இறக்கப்பட்டது. முதலில் பெண்களையும், குழந்தைகளையும் படகில் ஏற்றி தப்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாவது படகு இறக்கப்பட்டது. அப்போது, 60 வயது கடந்தவர்கள் என்பதால் இசிடர் மற்றும் இடா ஸ்ட்ராஸ் படகில் ஏறிக்கொள்ள அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர். ஆனால், கப்பலில் குழந்தைகளும், பெண்களும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த வயதான தம்பதி இருவரும் படகில் ஏற மறுத்துவிட்டனர்.

titanic-submarine-crash

நியூ யார்க் நகரில் Ida Straus-க்கு நினைவு சின்னம்

டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கும் போது, இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கைகளை கோர்த்துக் கொண்டிருந்தனர்.

டைட்டானிக் கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கிய பிறகு, 2 வாரங்கள் கழித்து இசிடரின் உடல் கடற்கரையில் ஒதுங்கியது. ஆனால், இரா ஸ்ட்ராஸ் உடல் கிடைக்கவில்லை.

எனவே, உயிரிழந்த அவரை நினைவுக்கூறும் வகையில், அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் Ida Straus-க்கு நினைவு சின்னம் வைக்கப்பட்டது.

titanic-submarine-crash

அந்த 60 வயதான இசிடர் மற்றும் இடா ஸ்ட்ராஸ் கொள்ளு பேத்தி தான், தற்போது டைட்டானிக்கின் சிதைந்த பாகங்களை பார்வையிடச் சென்று விபத்தில் இறந்த ஓசன் கேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ்-ன் மனைவி வெண்டி ரஷ்.

வென்டி ரஷ் இதுவரை 3 முறைக்கு மேல் சிதைந்த டைட்டானிக் கப்பலை கடலுக்கு அடியில் சென்று பார்த்திருக்கிறாராம். தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த உலக மக்கள் நெஞ்சம் சற்றே ரணமாகியுள்ளது.    

titanic-submarine-crash


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US