பார்வையற்றோர் வாழும் அதிசய கிராமம்; அதிர்ச்சியளிக்கும் காரணம்!
இந்த உலகில் பல விடயங்கள் நம்மால் நம்ப முடியாத வகையில் தான் காணப்படுகின்றது.
அந்த வகையில் பார்வையற்றோர் கிராமத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அதாவது ஒரு கிராமத்தில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் என அனைத்துமே பார்வையற்றே தான் காணப்படும். அதற்கு காரணம் என்னவென்று இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை.
மெக்சிக்கோவில் டில்டெபாக் என்ற கிராமத்தில் வாழும் எந்தவொரு உயிரினத்தாலும் பார்க்க முடியாது. இங்கே ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் கண்கள் நன்றாக இருக்கும். ஆனால், படிப்படியாக கண்கள் பார்வையற்றதாக மாறிவிடும்.
இதற்கு காரணமாக அங்குள்ள மக்கள் நினைப்பது ஒரு சபித்த மரத்தை. அந்த மரத்தினால் தான் இந்த பிரச்சினை ஏற்படுகின்றது என்று.
ஆகவே மேலும் அந்த மரம் பற்றியும் அந்த கிராமம் பற்றியும் விரிவாக தெரிந்துக்கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |