ஈரான் மீது மேலும் தடைகளை விதித்த கனடா! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் நடந்த தேசிய செம்பியன்ஷிப் விமான கண்காட்சியில் நடந்த விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.
கனடிய அரசாங்கம், ஈரான் மீது மேலும் தடைகள் விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் ஒரு ஆண்டை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா கட்டண உயர்வு எதிர்வரும் அக்டோபர் 4ஆம் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |