விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 6 பேர் பலி! மீட்பு பணி தீவிரம் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
பிரான்ஸில் போராட்டம் வன்முறைாக மாறிய நிலையில், தலைநகர் பாரிசில் உள்ள நகரம் ஒன்றின் மேயரான வின்சென்ட் ஜீன்பிரன் என்பவரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மட்டுமே என்னைக் கொல்ல விரும்புகிறார்கள், ஆனால் முழு உலகமும் புடினை கொலை செய்ய விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய நிர்வாகத்துடன் மோதல் போக்கில் இருக்கும் வாக்னர் கூலிப்படை அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது புடின் நிர்வாகம்.
கம்போடியா நாட்டில் இரவு நேர விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.
பாலஸ்தீனின் வடக்கு மற்றும் மேற்கில் ஜெனின் முகாம்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |