கலைக்கப்பட்டது பாகிஸ்தான் நாடாளுமன்றம் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பாகிஸ்தானில் தற்போது பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஈக்வடோரில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் போட்டியிடவிருந்த வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோ (59 வயது)தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட ‘Eris – EG5’ ‘Covid 19’ வகை தற்போது அமெரிக்காவிலும் பரவியுள்ளதாக அமெரிக்க சுகாதாரத் துறைகள் கூறுகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபர் அமெரிக்க புலனாய்வு பிரிவான எப்.பி.ஐயினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |