ஆப்கானிஸ்தானிலுள்ள விடுதியில் குண்டுவெடிப்பு (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியிலுள்ள கோஸ்ட் மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவின் காகசஸ் குடியரசின் தாகெஸ்தானில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கனடாவின் கல்கரி பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நோர்வே நாட்டு ராணுவ ரோந்து விமானம் ஒன்று பாரன்ட்ஸ் கடல் மீது பறந்து ரஷ்ய எல்லையில் நுழைய முயன்றதாகவும் அதனை ரஷ்ய விமானப்படையின் மிக் 29 போர் விமானம் விரட்டியடித்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
அமெரிக்க மாகாணங்களுள் ஒன்றான ஹவாய் தீவுகள் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |