கனடாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் எச்சரிக்கை (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
கனடாவில் கோவிட் தொற்று மெதுவாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடுவானில் பறந்து கொண்டு இருந்த அமெரிக்க விமானம் ஒன்று மூன்றே நிமிடங்களில் 15,000 அடி கீழ் இறங்கிய சம்பவம் பயணிகளை பீதியடைய வைத்துள்ளது.
அமெரிக்க இராணுவ சிப்பாய் ஒருவர் கடந்த மாதம், எல்லை கடந்து வட கொரியாவுக்கு தப்பியோடிமைக்கு அமெரிக்க இராணுவத்திலுள்ள இனவாதமே காரணம் வட கொரியா தெரிவித்துள்ளது.
போலந்து நாட்டின் எல்லைக்கு அருகே அண்டை நாடான பெலாரஸ் தனது மிகப்பெரிய இராணுவ படைகளை குவித்ததில் அங்கு பரபரப்பு நிலை உருவாகிவந்தது.
உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தில் அமெரிக்க சுற்றுலா பயணிகள் செய்த முகம் சுழிக்கவைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |