ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் நிலநடுக்கம்! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
பாகிஸ்தானின் ஜரன்வாலா பகுதியிலுள்ள தேவாலயங்கள் மீது தீ வைப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆபிரிக்காவில் 63 பேர் படகு கவிழ்ந்ததால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து திடீரென்று ரஷ்யா விலகிய பின்னர், உக்ரைனின் தானிய கிடங்குகள் மீது தொடர் ட்ரோன் தாக்குதல்களை தொடுத்து வருகிறது.
இந்தியாவின், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இன்று(17) அதிகாலை 3.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் ஹவாய் தீவில் பரவிய தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இது தொர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.