உக்ரைனின் உக்கிர தாக்குதலில் சின்னாபின்னமான ரஷ்ய விமானம்! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் ரஸ்யாவின் நீண்டதூர சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்துள்ளன .
ரஷ்யாவில் பாடசாலை மாணவர்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் ஹரிசோன்டே பகுதியில் கால்பந்து போட்டிக்காக சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 7பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இராணுவத்தை நிறுத்தியுள்ளார்.
உக்ரைன், ரஷ்யா போர் 17 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் இந்தப் போரில் ரஷ்ய தயாரிப்பான மிக்-29, சுகோய் ஜெட் போன்ற பழைய விமானங்களையே உக்ரைன் நம்பி உள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |