இருப்பிடங்களில் இருந்து வெளியேற துடிக்கும் கனடா மக்கள் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
கனடாவில் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டைகள் வைத்திருந்த இருவரை எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் கைது செய்துள்ளது.
உலக நாடுகளுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
கனடாவில் நிலவி வரும் காட்டுத் தீ அனர்த்தம் காரணமாக மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்து வருவதாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
வாக்னர் படைத் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மெக்சிகோவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் புலம்பெயர்ந்தோர் 16 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |