நேபாளத்தில் விபத்துக்குள்ளான பஸ் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
தேர்தல்முடிவுகளை மாற்றியமைக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்ஜியாவில் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளார்.
அதிபர் கிம் ஜாங் - உன் தலைமையிலான வட கொரியாவில், மக்களின் வாழ்க்கைத் தரம் அதலபாளத்தில் விழுந்து வருகிறது.
அண்டை நாடுகளின் எதிா்ப்பினை மீறி ஜப்பான் புகுஷிமா அணு மின் நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவு நீரை நேற்று முதல் (24) கடலிற்குள் வெளியேற்ற தொடங்கியுள்ளது.
நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் நடந்த வீதி விபத்தில் 6 இந்திய யாத்ரீகர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவி வரும் வனத்தீயை அணைக்க விமான படையினர் போராடி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |