நொடிப்பொழுதில் கடலுக்குள் காரை இழுத்துச் சென்ற சூறாவளி(உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
சூடானில் இராணுவத்துக்கும், ஆா்எஸ்எஃப் துணை இராணுவப் படைக்கும் இடையே கடந்த மூன்றரை மாதங்களுக்கு மேல் நடைபெற்ற மோதல் காரணமாக, 50 லட்சம் போ் தங்களது இருப்பிடங்களைவிட்டு வெளியேறி தவித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் நல பிரிவு தெரிவித்துள்ளது.
கிரீஸ் நாட்டில் டேனியல் என்ற சூறாவளி பாதிப்பினால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பாரியளவில் பாதிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
உக்ரைனின் டோனட்ஸ்க் மாகாணம் கொஸ்டினிவ்கா நகரில் உள்ள சந்தை பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் விண்கலம் தயாராக உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் விண்ணுக்கு அனுப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் தன்னை தானே செல்பி எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ சற்றுமுன் அறிவித்துள்ளளது.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |