லிபியாவில் புயல், மழை : 5200 பேர் பலி, 10 000 பேரைக் காணவில்லை (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
லிபியாவில் புயல் மற்றும் மழை காரணமாக 5,200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 10,000 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவின் விமானம் ஒன்று தொழில்நுப்டப கோளாறு காரணமாக சைபீரிய வயல்வெளியில் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வடகொரிய ஜனாதிபதி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துள்ளார்.
மணிப்பூரில் இடம்பெற்ற கலவரத்தில் கங்போப்கி மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மொராக்கோ நாட்டில் அட்லஸ் மலைத் தொடர் பகுதியில் அமைந்துள்ள மராகேஷ்சாபி பிராந்தியத்தில் கடந்த (08.09.2023) ஆம் திகதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமானது.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |