கிரிமியா தீபகற்பத்தில் உக்ரைனின் உக்கிர தாக்குதலில் திணறும் ரஷ்யா! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
கிரிமியா தீபகற்பத்தில் உக்ரைன் மேற்கொண்ட ஏவுகணை மற்றும் அதிவேக படகு தாக்குதல்கள்காரணமாக இரண்டு கப்பல்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொரோக்கோவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் வானத்தில் மர்மமான ஒளி தென்பட்டதாக சமூக ஊடகத் தளங்களில் காணொளி ஒன்று விரிவாகப் பகிரப்படுகிறது.
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் காணொளியை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு புதுப்புது ஆராய்ச்சிகளை மனித இனம் மேற்கொண்டுவரும் நிலையில், வேற்று கிரகவாசிகளான ஏலியன்கள் இருப்பது உண்மையா அல்லது பொய்யா என்பது இன்றுவரை நிரூபிக்கப்படாமல் உள்ளது.
கனடாவில் வீட்டு வாடகை தொகைகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.