ஈரானில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
ஈரானின் தெற்கு நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தில் நேற்று(13) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருங்கடலில் உள்ள பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய நிலையில் அங்கு உக்ரைன் தேசிய கொடியை அந்த நாட்டு வீரர்கள் ஏற்றியுள்ளனர்.
பங்களாதேஷில் பறவைகள் மோதியதை அடுத்து இரண்டு விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன.
இந்தியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உத்தரகண்ட மாநிலத்தில், மாத்திரம் 60க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் காட்டுத் தீ அனர்த்தம் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |