சீட் பெல்ட் அணிய மறுத்த குழந்தையால் விமானம் ரத்து - கனடாவில் நடந்த சம்பவம்

Flight
By Ragavan Aug 11, 2026 01:53 PM GMT
Report

Toddler Refuses Seatbelt Flight Cancelled: கனடாவில், சீட் பெல்ட் அணிய மறுத்த குழந்தையால் விமானம் ரத்தானது.

விமானம் ரத்து

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலம், விக்டோரியா விமான நிலையத்தில் Porter Airlines நிறுவனத்தின் PD444 விமானம், ஒரு சிறு குழந்தை சீட் பெல்ட் அணிய மறுத்ததால் ரத்து செய்யப்பட்டது.

விமானம் புறப்பட தயாராக இருந்தபோது, அந்த குழந்தை பயத்தில் இருக்கையின் கீழ் மறைந்துகொண்டது. பெற்றோர் மற்றும் விமான ஊழியர்கள் பலமுறை முயன்றும், குழந்தையை அமைதிப்படுத்தி சீட் பெல்ட் அணியச் செய்ய முடியவில்லை.

Toddler-Refuses-Seatbelt-Flight-Cancelled

பாதுகாப்பு விதிகளின்படி, பயணிகள் take-off மற்றும் landing நேரங்களில் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இதனால் விமானம் மீண்டும் டெர்மினலுக்கு திரும்பி, பயணிகள் அனைவரும் இறங்கினர். குழந்தை மற்றும் பெற்றோர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் நிகழவிருக்கும் 4 அரிய நிகழ்வுகள்

ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் நிகழவிருக்கும் 4 அரிய நிகழ்வுகள்

அடுத்த நாள்...

ஆனால், இந்த செயல்முறை நீண்டதால், விமானம் 12:30 am curfew-ஐ மீறியது. இதனால் அந்த இரவு விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அடுத்த நாள் விமானங்களில் மாற்றி அனுப்பப்பட்டனர். சிலர் பெற்றோரை குற்றம் சாட்டினாலும், மற்றவர்கள் குழந்தையின் பயத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினர்.

Porter Airlines நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த சம்பவம், விமானப் பயணங்களில் பாதுகாப்பு விதிகள் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் வெளிப்படுத்துகிறது.

கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,234 இந்தியர்கள்

கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,234 இந்தியர்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US