2024-இல் பார்க்க வேண்டிய சிறந்த 10 கால்பந்து ஆவணப்படங்கள்
உலகம் முழுவதும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு கால்பந்து ஆவணப்படம் (Football Documentaries) மிகவும் பிடித்த ஒன்றாகும்.
முக்கியமான கால்பந்து போட்டிகள் நடந்த இந்த off-season-ல், வீரர்களின் transfer பற்றிய வதந்திகள் தான் நிறைந்திருக்கும். இந்த காலகட்டத்தில்பிரபலமான கால்பந்து போட்டிகளை பார்க்க முடியாது.
அதற்காக, புதிய சீசன் வரை காத்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. பார்த்து ரசிக்க எப்பொழுதும் கால்பந்து உள்ளது. ஆனால் அது நேரலையில் இல்லை, அதற்கு பதிலாக பார்த்து ரசிக்க கால்பந்து ஆவணப்படங்கள் ஏராளம் உள்ளன.
அந்தவகையில், இங்கு 2024-இல் பார்க்கவேண்டிய சிறந்த 10 கால்பந்து ஆவணப்படங்களைப் பார்ப்போம்.
2024-இல் பார்க்கவேண்டிய சிறந்த 10 கால்பந்து ஆவணப்படங்கள்:
1. Sunderland ‘Til I Die (2018)
2. All or Nothing: Arsenal (2022)
3. Football’s Most Dangerous Rivalry (2012)
4. Inside Borussia Dortmund (2019)
5. Maradona: Blessed Dream (2021)
6. The Class of ’92 (2013)
7. I Believe In Miracles (2015)
8. Next Goal Wins (2014)
9. Becoming Zlatan (2015)
10. Hillsborough (2016)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Top 10 Football Documentaries to Watch in 2024, Football Documentaries, Maradona: Blessed Dream, Sunderland ‘Til I Die, All or Nothing: Arsenal